Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய ச‌ட்ட‌ப்பேரவை‌க் க‌ட்டட‌ம்: ஜெ‌ர்ம‌ன் ‌நிபுண‌ர்க‌ள் முத‌ல்வ‌ரிட‌ம் ‌விள‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:45 IST)
பு‌தி ய த‌மிழ க ச‌ட்ட‌ப்பேரவை‌க ் க‌ட்ட ட வளாக‌த்‌தி‌ல ் அமை ய உ‌ள் ள ‌ ப ி-‌ பிளா‌க ் ப‌ணிக‌ள ் ப‌ற்‌ற ி க‌ணி‌ன ி வ‌ழியா க ஜெ‌ர்ம‌‌ன ் நா‌ட்டை‌ச ் சே‌ர்‌ந் த ‌ ஜ ி. எ‌ம ்.‌ ப ி. இ‌ண்ட‌ர்நேஷன‌ல ் ‌ நிறுவன‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த க‌ட்டட‌க்கல ை ‌ நிபுண‌ர்க‌ள ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் இ‌ன்ற ு ‌ விள‌க்‌கின‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌‌ல ், பு‌தி ய ச‌ட்ட‌ப்பேரவை‌க ் க‌ட்ட ட வளாக‌த்‌தி‌‌‌ல ் அமை ய உ‌ள் ள ப ி-‌ பிளா‌க ் பகு‌தி‌யி‌ல ் 30 அரசு‌த ் துறைக‌ள ் செய‌ல்ப ட உ‌ள்ளத ு.

இத‌ற்கா ன ப‌ண ி கு‌‌‌றி‌த்த ு, ‌ ஜெ‌ர்ம‌ன ் க‌ட்டட‌க ் கல ை ‌ நிபுண‌ர்க‌ள ் க‌ணி‌ன ி வ‌ழியா க வி‌ரிவா க ‌ விள‌க்க‌ம ் அ‌ளி‌த்தன‌ர ்.

அ‌ப்போத ு, அமை‌ச்ச‌ர்க‌ள ் ஆ‌ற்காட ு வீராசா‌ம ி, துரைமுருக‌ன ், தலைமை‌‌ச ் செயலாள‌ர ் எ‌ல ். க ே. ‌ தி‌ரிபா‌த ி ஆ‌கியோ‌ர ் உட‌னிரு‌ந்தன‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments