Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ண்ணா நூ‌ற்றா‌‌ண்டு ‌விழா: மாணவ‌, மாண‌விகளு‌க்கு க‌ட்டுரை‌ப் போ‌ட்டி!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:37 IST)
அ‌ண்ண ா ‌ பிற‌ந் த நா‌ள ் நூ‌ற்றா‌ண்ட ு ‌ விழாவையொ‌ட்ட ி மா‌ண வ, மாண‌விகளு‌க்க ு க‌வித ை, க‌ட்டுரை‌ உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு போ‌ட்டிக‌‌‌ள ் ‌ த ி. ம ு.க. இளை‌ஞ‌ர ் அ‌ண ி சா‌ர்‌பி‌ல ் நட‌த்த‌ப்ப ட உ‌ள்ளத ு.

செ‌ன்னை‌யி‌ல ், ‌ த ி. ம ு.க. துண ை பொது‌ச ் செயலாளரு‌ம ், த ி. ம ு.க. இளைஞ‌ர ் அ‌ண ி செயலாள‌ருமா ன ம ு.க. ‌ ஸ்டா‌லி‌ன ் தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ த ி. ம ு.க இளைஞ‌ர ் அ‌ண ி மாவ‌ட் ட அமை‌ப்பாள‌ர ், துண ை அமை‌ப்பாள‌ர்க‌ள ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் இத‌ற்கா ன ‌‌‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு. ‌‌ தீ‌ர்மா ன ‌ விவர‌ம ் வருமாற ு:

தந்த ை பெரியார ், பேரறிஞர ் அண்ண ா, கலைஞ‌ர ் கருணா‌நி‌த ி ஆகியோரின ் அரும்பணிகளையும ் படைப்புகளையும ் கருத்துக்களையும ் வருங்கா ல இளைஞர்கள ் அறிந்த ு கொள்வதற்க ு ஏதுவா க உயர ் நில ை, மேல்நிலைபள்ள ி, மாண வ, மாணவியருக்க ு பேச்சுப்போட்ட ி, கட்டுரைப்போட்ட ி, கவித ை ஒப்பித்தல ் ஆகி ய போட்டிகள ை ஒவ்வொர ு ஆண்டும ் ஆகஸ்ட ு மாதத்தில ் தமிழகத்தின ் அனைத்த ு மாவட்டங்களிலும ் நடத்த ி, மாநி ல அளவில ் வெற்ற ி பெற்றவர்களுக்க ு ஒவ்வொர ு ஆண்டும ் செப்டம்பர ் மாதம ் பரிசுகள ை இளைஞர ் அண ி சார்பில ் வழங்கிடுவதோட ு, இப்போட்டிகளில ் வெற்ற ி பெற் ற ஏழைக்குடும்பத்தைச ் சேர்ந்த மாண வ, மாணவிகளுக்க ு கல்வ ி கட்டணங்கள ை, இளைஞர ் அண ி சார்பில ் வழங்க ி அவர்கள ் மேற்படிப்ப ை தொடர்வதற்கு உத‌வுத‌ல்.

பேரறிஞர ் அண்ண ா நூற்றாண்ட ு விழாவின ை யொட்ட ி ஆகஸ ்‌ ட ் 23, 24, 30, 31 ஆகி ய நாட்களில ் தமிழகத்தில ் உள் ள அனைத்த ு உயர்நில ை, மேல்நிலை‌ப ் பள்ள ி மாண வ, மாணவிக‌ள ் பங்குபெறும ் வகையில ் பேச்சுப்போட்ட ி, கட்டுரைப ் போட்ட ி, கவித ை ஒப்புவித்தல ், போட்டிகள ் நடத்திடவும ் பின்னர ் மாநி ல அளவில ் வெற்ற ி பெற்றவர்கள ை தேர்வ ு செய்த ு பரிசுகளையும ் ஊக்கத ் தொகையையும ் செப்டம்பர ் மாதம ் வழங்குவத ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு தீர்மான‌ங்க‌ள ் நிறைவேற்றப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments