Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ஞ்‌சிபு‌ர‌‌ம் மாவ‌ட்‌ட‌த்‌தி‌ல் 32 பே‌ர் கு‌ண்ட‌ர் ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (17:20 IST)
கா‌ஞ்‌சிபுர‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் கு‌ண்ட‌ர ் ச‌ட்ட‌த்‌தி‌ல ் 32 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன‌ ர ் எ‌ன்று‌ம ், ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் ‌ திருட ு போ ன ர ூ.1.21 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள பொரு‌ட்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் மாவ‌ட் ட காவ‌ல ் துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் பெ‌ரிய‌ய்ய ா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

கா‌ஞ்‌சிபுர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், " அர‌சி‌ன ் தடை உ‌த்தரவ ை ‌ மீ‌றி ய 25 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர ். தடை உ‌த்தரவ ை அம‌ல்படு‌த் த தேவையா ன அனை‌த்த ு நடவடி‌க்கைகளு‌ம ் ‌ தீ‌விரமா க எடு‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

தடை உத்தரவ ை ‌ மீ‌றியத ு தொட‌ர்பா க 4,231 வழ‌க்குக‌ள ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன. 4,000 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். 53 வாகன‌ங்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌.

‌ வி‌ப‌த்த ு ஏ‌ற்படாம‌ல ் தடு‌ப்பத‌‌ற்க ு ‌142 இட‌ங்க‌ளி‌ல ் வி‌ழி‌ப்புண‌ர்வ ு ‌ நிக‌‌ழ்‌ச்‌ச ி நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம ். போ‌க்குவர‌த்த ு ‌‌ வி‌திகள ை ‌ மீ‌றுபவ‌ர்களு‌க்க ு எ‌திரா க நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

7 வாகன‌ங்க‌ள ் வா‌ங்க‌ப்ப‌ட்ட ு ‌ விப‌த்த ு, வ‌ழி‌ப்ப‌றிகளை‌த ் தடு‌க் க, ‌ விப‌த்‌தி‌ல ் ‌ சி‌‌‌க்‌கிய‌வ‌ர்களு‌க்க ு ‌ நிவாரண‌ம ், ‌ மீ‌ட்ப ு ப‌ணிகளை‌த ் அ‌ளி‌க் க 24 ம‌ண ி நேரமு‌ம ் நெடு‌‌ஞ்சால ை ரோ‌ந்த ு ப‌ண ி மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்ட ு வரு‌‌‌கிறத ு.

சமூ க ‌ விரோ த செ‌ய‌ல்க‌‌ளி‌ல ் ஈடுபடுபவ‌ர்க‌ள ், மண‌ல ் கட‌த்துபவ‌ர்க‌ள ், க‌ள்ள‌ச்சாராய‌ம ் ‌ வி‌ற்பவ‌ர்க‌ள ், ரவுடிக‌ள ், ‌ திருட‌ர்க‌ளு‌க்க ு எ‌திரா க கு‌ண்ட‌ர ் ச‌ட்ட‌‌த்‌தி‌ல ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்ற ு பெ‌ரிய‌‌ய்ய ா எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ள‌ா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments