Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை‌யி‌ல் ‌பி.டி.ஆ‌ர்.பழ‌னிவே‌ல் ராஜ‌ன் ‌சிலையை முத‌ல்வ‌‌ர் ‌திற‌ந்து வை‌த்தா‌ர்!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (16:04 IST)
மு‌ன்னா‌ள் அவை‌த் தலைவரு‌ம், ‌தி.மு.க.‌வி‌ன் மு‌க்‌கிய தலைவருமான மறைந் த ப ி. ட ி. ஆர ். பழனிவேல ் ரா ஜ‌னி‌ன் முழு உருவ ‌சிலையை மதுரையில் முதலமைச்சர் கருணாநித ி இ‌ன்று ‌ திற‌ந்து வை‌த்தா‌ர்.

‌ பி‌ன்ன‌ர் அவ‌ர் பேசுகை‌யி‌ல், பழனிவேல ் ராஜனின ் தந்த ை ப ி. ட ி. ராஜன ் 1929 ஆம ் ஆண்ட ு செங்கல்பட்ட ு நீதிக்கட்ச ி மாநாட்டில ் நிறைவேற்றி ய பெண்களுக்கும ் பரம்பர ை சொத்தில ் பங்க ு என் ற தீர்மானத்த ை 1989 ஆம ் ஆண்ட ு த ி. ம ு. க ஆட்சியில ் சட்டமா க கொண்ட ு வந்தோம் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

பழனிவேல ் ராஜனின ் எண்ணங்களும ், செயல்பாடுகளும ் மாற்றுக ் கட்சியினரும ் போற்றும ் வகையில ் அமைந்திருந்தன எ‌ன்று கூ‌றிய கருணா‌நி‌தி, பழனிவேல ் ராஜனின ் மறைவ ு அவரத ு குடும்பத்தினர ை வி ட என்ன ை மிகவும ் பாதித்த ு விட்டது எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments