Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க கட‌ற்படையை க‌ண்டி‌த்து ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (14:46 IST)
ராமேஸ்வரம ் மீனவர்கள ் மீத ு தொடர ் தாக்குதல ் நடத்தும ் ‌ சி‌றில‌ங் க கடற்படையினரின ் அத்துமீறியச ் செயலைக ் கண்டித்த ு, மத்தி ய, மாநி ல அரசுகளின ் கவனத்த ை ஈர்க்கும ் வகையில ் ஆக‌ஸ்‌ட ் 8 ஆ‌ம ் தே‌த ி ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ.இ.‌அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' கச்சத்தீவ ை தாரைவார்த்துக ் கொடுத்ததன ் விளைவா க மீன வ‌ ர்க‌ள ் பெரும ் தாக்குதலுக்க ு உள்ளாகியுள்ளனர ். கடந் த மூன்ற ு மாதங்களா க ராமேஸ்வரம ் பகுதியில ் உள் ள மீனவர்கள ் தங்கள ் தொழில ை மேற்கொள் ள முடியா த அளவிற்கு ‌சி‌றில‌ங் க கடற்படையினர ் தொடர்ந்த ு தாக்குதல ் நடத்த ி வருகின்றனர ்.

இந்தியக ் கடல ் எல்லையைத ் தாண்ட ி தங்கள ் பகுதிக்குள ் மீன்பிடிக் க நுழைவதா க பழ ி சுமத்த ி, தமிழ க மீனவர்கள ் மீத ு துப்பாக்கியால ் சுடும ் நிகழ்ச்சிகள ை அன்றாடம ் அரங்கேற்ற ி கொண்டிருக்கும ் ‌ சி‌றில‌ங் க கடற்படையினரின ் செயல ் வன்மையாகக ் கண்டிக்கத்தக்கத ு.

இதுபோன் ற நிலைம ை தொடர்ந்த ு நீடித்தால ் ஒர ு மிகப்பெரி ய தொழில ை தமிழ்நாட ு இழக்க வேண்ட ி வரும ். ‌ சி‌றில‌ங் க கடற்படையினரின ் இதுபோன் ற தொடர ் தாக்குதல ை இன ி சகித்துக ் கொள் ள முடியாத ு. தமிழ க மீனவர்களின ் அச்சத்தைப ் போக்க ி, அவர்களத ு வாழ்வாதாரத்த ை உறுத ி செய்யும ் வகையில ் சட்டரீதியா ன அனைத்த ு நடவடிக்கைகளையும ் எடுப்பதற்கா ன அனைத்த ு முயற்சிகள ை அ.இ. அ. த ி. ம ு. க மேற்கொள்ளும ்.

ராமேஸ்வரம ் மீனவர்கள ் மீத ு தொடர ் தாக்குதல ் நடத்தும ் ‌ சி‌றில‌‌‌‌ங் க கடற்படையினரின ் அத்துமீறியச ் செயலைக ் கண்டித்து, மத்தி ய, மாநி ல அரசுகளின ் கவனத்த ை ஈர்க்கும ் வகையில ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் வரு‌ம ் 8 ஆ‌ம ் தே‌த ி கால ை 10 ம‌ ணி‌க்க ு ராமேஸ்வரம ், பாண்டியன ் திடலில் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்'' எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments