Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ளி‌னி வழ‌க்கு: ப‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்‌ய ம‌‌த்‌திய, மா‌நில அரசுகளு‌க்கு உ‌த்தரவு!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (13:49 IST)
மு‌ன்னா‌‌‌ள ் ‌ பிரதம‌ர ் ரா‌ஜீ‌வ ் கா‌ந்‌த ி படுகொல ை வழ‌க்‌கி‌ல ் வேலூ‌ர ் ம‌த்‌தி ய ‌ சிறை‌‌யி‌ல ் ஆயு‌‌ள ் த‌ண்டன ை அனுப‌‌வி‌த்த ு வரு‌ம ் ந‌ளி‌ன ி ‌ விடுதல ை தொட‌ர்பா க தா‌க்க‌ல ் செ‌ய்ய‌‌ப்ப‌ட்டு‌ள் ள மன ு ‌ மீத ு வரு‌ம ் 11 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் ம‌த்‌தி ய, மா‌நி ல அரசுக‌ள ் ப‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

த‌ன்னை‌ ‌விடுதல ை செ‌ய்ய‌க ் கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ந‌ளி‌ன ி இர‌ண்ட ு ‌ ரி‌ட ் மனு‌க்களை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள்ளா‌ர ். முத‌ல ் மன ு கட‌ந் த 2006 ஆ‌ம ் ஆ‌ண்டு‌ம ், இர‌ண்டாவத ு மன ு ரா‌‌ஜீ‌வ ் கா‌ந்‌தி‌யி‌ன ் மக‌ள ் ‌ பி‌ரிய‌ங்க ா கா‌‌ந்‌த ி ந‌ளி‌னிய ை ‌ வேலூ‌ர ் சிறை‌யி‌ல ் நே‌‌ரி‌ல ் ச‌ந்‌தி‌‌த்த ு பே‌சி ய ‌ பி‌ன்ன‌ர ், 2008 ஆ‌ம ் ஆ‌ண்டு‌ம ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த இர‌ண்ட ு மனு‌க்க‌ள ் ‌ மீதா‌ ன இறு‌தி‌க்க‌ட் ட ‌ விசாரண ை ‌ நீ‌திப‌த ி ஏ. நாகமு‌த்த ு மு‌ன்ப ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு ம‌‌த்‌தி ய, மா‌நி ல அரச ு வழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ள ் ஆஜரா‌க ி இ‌ந் த மன ு ‌ மீத ு ப‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய மேலு‌ம ் கா ல அவகாச‌ம ் கே‌ட்டன‌ர ்.

இதையடு‌த்த ு, ‌ ப‌‌தி‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய் ய மேலு‌ம ் கா ல அவகாச‌ம ் அ‌ளி‌த்ததோட ு, இ‌வ்வழ‌க்‌கி‌ன ் இறு‌தி‌க்க‌ட் ட ‌ விசாரணைய ை ஆக‌ஸ்‌ட ் 11 ஆ‌ம ் தே‌தி‌க்க ு த‌ள்‌ளிவை‌ப்பதா க ‌‌ நீ‌திப‌த ி உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

Show comments