Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்‌தி‌ல் 3-வது அ‌ணி அமை‌ந்தா‌‌ல் வரவே‌ற்போ‌ம்: வரதராஜ‌ன்!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (17:29 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ், இணை‌ந் த கைகளுட‌ன ் 3- வத ு அ‌ண ி அமை‌ந்தா‌‌ல ் அதன ை வரவே‌ற்போ‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மா‌நில‌ச ் செயலாள‌ர ் எ‌ன ். வரதராஜ‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌திய ா - அமெ‌ரி‌க்க ா இடையேயா ன அணுச‌‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ், கா‌ங்‌கிர‌ஸ ், ‌ த ி. ம ு.க. ஆ‌கி ய க‌ட்‌சிக‌ள ் முத‌ல ், இர‌ண்டாவத ு கு‌ற்றவா‌ளிக‌ள ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் ‌ விவ‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.

ராமே‌‌ஸ்வர‌த்‌தி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு பே‌ட்டிய‌ளி‌த் த அவ‌ர ், " த‌மிழக‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க., கா‌ங்‌கி‌ர‌ஸ ் போ‌ன்‌ ற க‌ட்‌சிகளுட‌ன ் மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி எ‌ந்த‌வி த கூ‌ட்ட‌ணியு‌ம ் வ‌ை‌த்து‌க்கொ‌ள்ளாத ு. இணை‌ந் த கைகளுட‌ன ் 3- வத ு அ‌‌ண ி அமை‌ந்தா‌ல ் அதன ை வரவே‌ற்போ‌ம ்.

த ி. ம ு.க. அர‌சி‌ன ் தவறுகள ை மா‌ர்‌க்‌சி‌‌‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி தொட‌ர்‌ந்த ு சு‌ட்‌டி‌க்கா‌ட்ட ி வரு‌கிறத ு. ம‌க்க‌ள ் நல‌னு‌க்க ு ‌ விரோதமா ன கொ‌ள்கைகள ை தொட‌ர்‌ந்த ு எ‌தி‌ர்‌க்கு‌‌ம ். மா‌ர்‌க்‌‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌, இ‌ந்‌தி ய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ், கா‌ங்‌கிர‌ஸ ் க‌‌ட்‌சி‌யுட‌ன ் இணை‌ந்த ு ‌ த ி. ம ு.க. அரசு‌க்க ு வெ‌‌ளி‌யி‌ல ் இரு‌ந்த ு ஆதரவ ு அ‌ளி‌த்த ு வரு‌கிறத ு.

த‌மிழ‌ ் ந‌ன்க ு தெ‌ரி‌ந் த ஐ.ஏ. எ‌ஸ ். அ‌திகா‌ர ி தலைமை‌யி‌ல ் ‌ மீன‌வ‌ர ் நலவா‌ரிய‌ம ் ஒ‌ன்ற ை அமை‌க் க வே‌ண்‌டு‌ம ். த‌‌ங்க‌ச்‌சிமட‌‌ம ் எ‌ன்னு‌மிட‌‌த்தை‌ச ் சே‌‌‌ர்‌ந் த 5 ம‌ீனவ‌ர்க‌ள ் ‌ சி‌றில‌ங்க ா கட‌ற்படை‌யினரா‌‌ல ் கைத ு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ். அவ‌ர்க‌ள ் இ‌ன்னு‌ம ் ‌ விடு‌வி‌க்க‌ப்பட‌வி‌ல்ல ை. 13 படகுகளு‌‌ம ் இ‌ன்னு‌ம ் ‌ திரு‌ப்‌பி‌த்தர‌ப்பட‌வி‌ல்ல ை.

கைத ு ச‌ெ‌ய்ய‌ப்‌ப‌ட் ட ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் குடு‌ம்ப‌த்து‌‌க்க ு ‌ தினமு‌ம ் தல ா ர ூ.50 வழ‌ங் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விட‌ப்ப‌ட்டத ு. அ‌த்தொகையு‌ம ் இ‌‌ன்னு‌ம ் வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்ல ை. இ‌த்தொகைய ை உய‌ர்‌த்‌த ி வழ‌ங் க வே‌ண்டு‌ம ்.

‌ த‌மிழ க ‌‌ மீனவ‌ர்க‌ள் ‌சி‌றில‌‌ங்கா கட‌ற்படை‌யினரா‌ல ் தா‌க்க‌ப்படுவ‌தி‌‌ல ் இரு‌ந்த ு தடு‌க் க த‌மிழ க அரச ு ‌ நிர‌ந்த ர ‌ தீ‌ர்‌வ ு காணவே‌ண்டு‌ம ். ‌‌ மீனவ‌ர்களு‌க்க ு முழ ு பாது‌கா‌ப்ப ு அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்ற ு வரதராஜ‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments