Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க.வில் விரைவில் இணைவோம்: எ‌ல்.கணேச‌ன்!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (09:38 IST)
த ி. ம ு.க. வில் விரைவில் இணைவோம் என்று போட்டி ம. த ி. ம ு. க நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எல்.கணேசன் கூறினார்.

தஞ்ச ைவூ‌ரி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் ப‌ே‌சிய அவ‌ர், நாடாளுமன்ற கட்சி தலைமை பொறுப்பிலிருந்து என்னை நீக்க, நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் வைகோவுக்கு அதிகாரம் இல்லை.

நாடாளுமன்ற கட்சி கூட்ட முடிவின்படி, பிரதமர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பது என்று நானும், செஞ்சிராமச்சந்திரனும் முடிவெடுத்தோம்.

‌ தி.மு.க.‌வி‌ல் இணைவது கு‌றி‌த்து நானும், செஞ்சி ராமச்சந்திரனும் முதல்வர் கருணாநிதியை விரைவில் சந்தித்து இதுபற்றி பேசுவோம். அவர் சொல்லும் நாளில், அவர் சொல்லும் இடத்தில் த ி. ம ு.க. வுடன் இணைவோம். எங்களுடன் இருப்பவர்கள் அந்த முடிவை ஏற்பார்கள் எ‌ன்று எல்.கணேசன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments