Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக காவ‌ல்துறை ‌மீது பொ‌ன்னைய‌ன் கு‌ற்ற‌ச்சா‌ட்டு!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (17:12 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ு ‌ சீ‌ர்குலைவ ை க‌‌ண்டி‌த்த ு செ‌ன்னை‌யி‌ல் அ.இ.அ.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் நட‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌த்‌தி‌ல ் பே‌சி ய பொ‌ன்னைய‌ன ் ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ை பாதுகா‌ப்ப‌தி‌ல ் த‌மிழ க காவ‌ல ் துற ை செய‌‌‌லிழந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம ் சா‌ட்டியு‌ள்ளா‌ர ்.

சென்னையில ் நடைபெறும ் தொடர ் கொலைகள ை தடுக்கத்தவறியதாகக ் கூற ி த ி. ம ு.க. அரசைக ் கண்டித்த ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. சார்பில ் ஆர்ப்பாட்டம ் நடத்தப்படும ் என்ற ு அக்கட்சியின ் பொதுச்செயலாளர ் ஜெயலலித ா அறிவித்திருந்தார ்.

அத‌ன்பட ி சென்ன ை மாவட் ட ஆ‌ட்‌சிய‌ர ் அலுவலகம ் முன்ப ு இன்ற ு கால ை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் ஆலோசகரு‌ம ், மூ‌த் த தலைவருமா ன பொ‌ன்னைய‌ன ் தலைமை‌யி‌ல ் நடைபெ‌ற் ற இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ், ஏராளமா ன அ.இ.அ.‌ த ி. ம ு.க தொ‌ண்ட‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்ட ு அரசு‌க்க ு எ‌‌திரா க கோஷ‌மி‌ட்டன‌ர ். கட‌ந் த இர‌ண்ட ு ஆ‌ண்டுகளா க த‌மிழக‌த்‌தி‌ல ் ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ை கா‌ப்பா‌ற்‌ ற ‌‌ த ி. ம ு.க. அரச ு த‌வ‌றி‌‌வி‌ட்டதா க அ‌ப்போத ு கு‌ற்ற‌‌ம ் சா‌ட்டின‌ர ்.

ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்த ை தொட‌ங்‌க ி வை‌‌த்து‌ப ் பே‌சி ய பொ‌ன்னைய‌ன ், " செ‌ன்னை‌யி‌ல ் நடைபெ‌ற்ற ு வரு‌ம ் தொட‌ர ் கொலைகளை‌த ் தடு‌க் க காவ‌ல்துறை‌யின‌ர ் த‌வ‌றி‌வி‌ட்டன‌ர ். ச‌ட்ட‌ம ்- ஒழு‌ங்க ை பாதுகா‌ப்ப‌தி‌ல ் த‌‌மிழ க காவ‌ல்துறை‌ செய‌லிழ‌ந்த ு ‌ வி‌ட்டத ு.

முந்தை ய அ.இ.அ.‌ த ி. ம ு.க. ஆட்சியில ், சட்டம ் ஒழுங்க ு சிறப்பா க இருந்தத ு. விலைவாசிகள ் கட்டுப்பாட்டுக்குள ் இருந்த ன. த‌‌மிழக‌த்‌தி‌ல ் அறிவிக்கப்பட் ட நேரத்த ை வி ட கூடுதல ் நேரம ் மின்சாரம ் தட ை செய்யப்பட ு‌ கிறது"எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments