Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண‌ல் கொ‌ள்ளையை க‌ண்டி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (14:00 IST)
திருநெல்வேல ி மாவட்டம ் வாசுதேவநல்லூர ் பகுதியில் ஆற்ற ு மணல ் கொள்ளைய ை தடுத் த நிறுத்தக ் கோர ி ஆக‌ஸ்‌ட் 4 ஆ‌ம் தே‌தி சிவகிரியில ் அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ் என்ற ு அக்கட்சியின ் பொதுச ் செயலர ் ஜெயலலித ா த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், நெல்லை மாவட்டம ், வாசுதேவநல்லூர் அருகே உ‌ள்ள ' உள்ளார ் கால்வாய ்' மூலம ் வரும ் தண்ணீரினால் 4,000 ஏக்கர ் விவசா ய நிலம ் பாச ன வசத ி பெறுகிறத ு. இந் த ஆற்ற ை நம்பித்தான ் அப்பகுத ி விவசாயிகள ் உள்ளனர ். சுமார ் 100 க ி.‌மீ பரப்பளவ ு கொண் ட பகுதியில ் குடியிருக்கும ் மக்கள ் குடிநீருக்கும ் இந் த ஆற்ற ை நம்பித்தான ் உள்ளனர ்.

இ‌ந்த ஆற்றில ் உள் ள மணல ் த ி. ம ு.க. வினரால ் தினமும் 200 லாரிகள ் மூலம ் கேரளாவிற்க ு கடத்திச ் செல்லப்படுகிறத ு. இதன ் விளைவா க, ஆற ே இல்லா த அளவுக்க ு அப்பகுத ி மிகவும ் உருக்குலைந்த ு மோசமா க காட்ச ி அளிக்கிறத ு. இத ு போன்ற செயல்களால ் பாசனத்திற்கும ், குடிப்பதற்கும ் தண்ணீர ் கிடைக்காமல ் அப்பகுத ி மக்கள ் மிகுந் த சிரமத்திற்க ு தற்போத ு ஆளாக்கப்பட்ட ு இருக்கிறார்கள ்.

குடிநீர்ப ் பஞ்சம ் ஏற்பட்டுள்ளதோட ு மட்டுமல்லாமல ், விவசா ய உற்பத்தியும ் கடுமையா க பாதிக்கப ் பட்டிருக்கிறத ு. மணல ் மூலம ் அரசுக்க ு கிடைக்கும ் வருவாயும ் கணிசமா ன அளவ ு குறைந்த ு இருக்கிறத ு.

த ி. ம ு.க. வினரை தட்டிக ் கேட்கா த மாவட் ட நிர்வாகத்த ை கண்டித்தும ், கருணாநிதியின ் மணல ் கொள்ள ை ஆதரவுப ் போக்கைக ் கண்டித்தும ், உள்ளார ் ஆற்றில ் மணல ் அள்ளப்படுவத ு உடனடியாக தடுத்த ு நிறுத்தப்ப ட வேண்டும ் என்ற ு வலியுறுத்தியும ் அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் வரு‌ம் 4 ஆ‌ம் தே‌தி கால ை 10 மண ி அளவில ் வாசுதேவநல்லூர ் ஒன்றியம ், சிவகிர ி வட்டாட்சியர ் அலுவலகம ் முன்பு கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments