Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விமான‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.4 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள ந‌ட்‌ச‌‌த்‌திர ஆமை ப‌றிமுத‌ல்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (13:25 IST)
செ‌ன்ன ை ‌ விமான‌‌‌நிலைய‌த்‌தி‌ல ், அய‌ல்நா‌ட்டு‌க்க ு கட‌‌த் த இரு‌ந் த ர ூ.4 ல‌ட்ச‌ம ் ம‌தி‌ப்பு‌ள் ள 450 ந‌ட்ச‌த்‌தி ர ஆமைக‌ள் இ‌ன்று ப‌றிமுத‌ல ் ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

அ‌ண்ண ா ச‌ர்வதே ச ‌ விமான‌நிலைய‌‌த்‌தி‌லிரு‌ந்த ு கொழு‌ம்ப ு வ‌‌ழியா க மலே‌சிய‌த ் தலைநக‌ர ் கோலால‌ம்பூரு‌க்க ு இ‌ந் த ந‌ட்ச‌த்‌தி ர ஆமைக‌‌ள ை பய‌ண ி ஒருவ‌ர ் கட‌‌த்த‌ இரு‌ந்தத ு க‌ண்டு‌‌பிடி‌க்க‌ப்‌ப‌ட்டத ு.

செ‌ன்ன ை சு‌ங்க இலாகா அ‌திகா‌ரிக‌ளு‌க்க ு ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு, செ‌ன்ன ை ம‌‌‌ண்ணடியை‌ச ் சே‌ர்‌ந் த அப ு ப‌க்க‌ர ் (37) எ‌ன்பவ‌ரிட‌ம ் நட‌த்‌தி ய சோதனை‌யி‌ல ் உ‌யிரு‌ட‌ன ் இரு‌ந் த 450 ந‌ட்ச‌த்‌தி ர ஆமைக‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்‌பட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்‌ப‌ட்ட ு காவ‌ல ் துறை‌யின‌ரிட‌ம ் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

ந‌ட்ச‌த்‌தி ர ஆமைக‌ள ் மரு‌த்துவ‌த்து‌க்கு‌ப ் பய‌ன்படுவதா‌ல ், இத‌ற்க ு மலே‌சியா‌வி‌ல ் கடு‌ம ் ‌ கிரா‌க்‌க ி உ‌ள்ளத ு. ந‌ல் ல ‌ வில ை ம‌தி‌ப்பு‌ம ் உ‌ள்ளத ு. ஆகையா‌ல ் த‌மிழக‌த்‌தி‌லிரு‌ந்த ு அய‌ல்நாடுகளு‌க்க ு இதுபோ‌ல ் அடி‌க்கட ி ந‌ட்ச‌த்‌தி ர ஆமைக‌ள ் கட‌த்த‌‌ப்படுவத ு வாடி‌க்கையா‌‌கி‌வி‌ட்டத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments