Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்து‌க்கு 4 கூடுத‌ல் ‌நீ‌திப‌திக‌ள் ‌நியமன‌ம்!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:07 IST)
செ‌ன்ன ை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌‌க்க ு மேலு‌ம் நா‌ன்கு கூடுத‌ல் ‌நீ‌திப‌திக‌ள் ‌‌நியமன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இத‌ற்கா ன உ‌த்தரவ ை இ‌ன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர ்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ‌கிரு‌ஷ்ணசுவா‌மி ச‌ந்துரு, ‌வி.ராமசு‌ப்ரம‌ணிய‌ன், எ‌ஸ்.ம‌ணி குமா‌ர், எ.செ‌ல்வ‌ம் ஆ‌‌கியோ‌ர் இதே முது‌நிலை அடி‌ப்படை‌யி‌ல் நியமன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

அரசியல் சட்டத்தின் 224 (1)-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை‌ப் பயன்படுத்தி இதற்கான உத்தரவை குடியரசு‌த் தலைவ‌ர் பிறப்பித்துள்ளா‌ர். ஜூலை 31ஆ‌ம் தே‌தி‌யி‌ல் இருந்து இ‌ந்த உ‌த்தரவு அமலு‌க்கு வரு‌கிறது. 2 ஆண்டுகளுக்கு அவ‌ர்க‌ள ் இந்த பதவியில் இருப்பார்க‌ள் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

Show comments