Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே.‌பி.ராஜா ‌மீது மேலு‌ம் ஒரு வழ‌க்கு!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (11:36 IST)
கைத்தறித் துறை அமைச்சர் என்.கே. கே.பி. ராஜா மீது மேலும் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது தொட‌ர்பாக பதில ் மன ு தாக்கல ் செய்யுமாற ு ஈரோட ு மாவட் ட காவல்துற ை கண்காணிப்பாளருக்கு ‌ நீ‌த ிமன்றம் உத்த ர‌வி‌ட்டு‌ள்ளது.

ஈரோட ு மாவட்டம ் பெருந்துற ையை சேர்ந் த இளங்கோவன ் என்பவர ் செ‌ன்னை உயர் நீதிமன்றத்தில ் ஒர ு தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல், அமைச்சர ் எ‌ன்.கே.கே.‌பி. ராஜ ா, அவரத ு ஆட்கள ் தன்னுடை ய மாமனார ் பழனிச்சாம ி, மாமியார ் மலர்விழ ி, மைத்துனர் சிவபாலன ் ஆகியோர ை கடத்திச ் சென்று சட் ட விரோதமா க அடைத்த ு வைத ்‌திரு‌ப்பதாகவு‌ம், காவ‌ல்துறை‌யின‌‌ரிட‌ம் புகார ் செய்தும ் நடவடிக்க ை எடுக் க வில்லை எ‌ன்று‌‌ம் க‌ட‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த மூ‌ன்று பேரையு‌ம் ஆஜ‌ர்படு‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவி ட வேண்டும ் என்ற ு‌ம் மனுவில ் கூறியிருந்தார ்.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திம‌ன்ற‌ம், அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே.‌பி.ராஜா, ஈரோடு மா‌வ‌ட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் ஆ‌கியோ‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌க்கு‌‌ம்படி உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தது.

இ‌‌ந்த நிலையில் பழனிச்சாமியின் உறவினர் குகமணி கடத்தப்பட்டதாக அமைச்சர் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், "அமைச்சர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததும் இக்கடத்தல் நடந்துள்ளது' எனக் கூறியுள்ளனர்.

இ‌ந்த வழ‌க்கை நீதிபதிகள் டி.முருகேசன், பழனிவேலு ஆகியோரைக் கொண்ட அம‌ர்வு ‌விசா‌ரி‌த்து, ஈரோடு மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர், பெருந்துறை காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் ஆகியோ‌ரு‌க்கு தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ர் வழ‌க்கை ஆக‌ஸ்‌ட் 12ஆ‌ம் தே‌தி‌க்கு ‌நீ‌திப‌‌திக‌ள் த‌ள்‌ளி வை‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments