Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌‌க் கட‌ற்படை தா‌க்குத‌ல்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (20:57 IST)
க‌ச்ச‌த்‌‌தீவு‌ப ் பகு‌தி‌யி‌ல ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந் த த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ள ் 80‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் க‌ண்மூடி‌‌த்தனமாக‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

ராமே‌ஸ்வர‌ம ் பகு‌தியை‌ச ் சே‌ர்‌ந் த 80‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ மீனவ‌ர்க‌ள ் 20‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட படகுக‌ளி‌ல ் க‌ச்ச‌த்‌தீவ ு அரு‌கி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க் கொ‌‌ண்டிரு‌ந்தபோத ு அ‌ங்க ு வ‌ந் த ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் ‌ திடீரெ‌ன்ற ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

கை‌யி‌ல ் ‌ சி‌க்‌கி ய ‌ மீனவ‌ர்கள ை தடிகளாலு‌ம ், இரு‌ம்பு‌க ் க‌ம்‌பிகளாலு‌ம ் அடி‌த்த ு உதை‌த்ததுட‌ன ், வலைக‌ள ் அனை‌த்தையு‌ம ் சேத‌ப்படு‌த்‌த ி படகுகளையு‌‌ம ் கட‌‌லி‌ல ் க‌வி‌ழ்‌த்த ு ‌ வி‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ரி‌ன ் க‌ண்மூடி‌த்தனமா ன தா‌க்குத‌லி‌ல ் இரு‌ந்த ு த‌ப்‌பி‌ப்பத‌ற்கா க கட‌லி‌ல ் கு‌தி‌த் த ‌ மீனவ‌ர்க‌ள ், ப ல ம‌ண ி நேர‌ம ் கட‌லி‌ல ் மூ‌ழ்‌கியபட ி இரு‌ந்து‌வி‌ட்ட ு, ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் செ‌ன்ற‌பிறக ு படகுக‌‌ளி‌ல ் ஏ‌றி‌க ் கரை‌க்கு‌த ் ‌ திரு‌ம்‌பியு‌ள்ளன‌ர ்.

கட‌லி‌ல ் ‌ மீ‌ன ் ‌ பிடி‌த்து‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம ் த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்துவதை‌த ் தடு‌த்த ு ‌ நிறு‌த்தவு‌ம ், த‌மிழ க ‌ மீனவ‌ர்களு‌க்க ு உ‌ரி ய பாதுகா‌ப்ப ு வழ‌ங்கவு‌ம ் உ‌ரி ய நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌த ி த‌மிழ க அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா‌க‌ப ் ப‌ல்வேற ு போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்‌த ி வரு‌ம்‌ ‌நிலை‌யி‌ல ் இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல ் நட‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments