Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மண‌ப்பாறை அருகே ‌விப‌த்து: 2 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (14:04 IST)
திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் மண‌ப்பாறை அருகே இ‌ன்று காலை இரு ச‌‌க்கர வாகனமு‌ம், லா‌ரியு‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌விப‌த்‌தி‌ல் இர‌ண்டு பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். ஒருவ‌ர் பல‌த்த காய‌‌ம் அடை‌ந்தா‌ர்.

கோ‌யிலு‌க்கு ச‌ெ‌ன்று ‌வி‌ட்டு ‌தி‌ண்டு‌க்க‌‌ல்‌லி‌ல் இரு‌ந்து சொ‌ந்த ஊரான கொடு‌க்க‌ப்ப‌ட்டி‌க்கு ‌திரு‌ம்‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தபோது எ‌திரே வ‌ந்த லா‌ரி மோ‌தி ‌விப‌த்து‌‌ள்ளானது எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌தி‌ல் ச‌ண்முக‌ம் (52), மா‌ணி‌க்க‌ம் (19) ‌ஆ‌கியோ‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். பல‌த்த காய‌ம் அடை‌ந்த ‌தியாகராஜ‌ன், அ‌ங்கு‌ள்ள அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ஆப‌த்தான ‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்‌சை பெ‌ற்று வரு‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments