Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ச்ச‌த்‌தீவு ஒ‌ப்ப‌ந்த‌‌த்தை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு: ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (13:12 IST)
கச்சத்தீவ ு ஒப்பந்தம ் முறையானத ு தான ா என்பத ு குறித்த ு ஆய்வ ு செய் ய உச் ச நீதிமன்றத்த ை பிரதமர ் மன்மோகன ் சிங ் அணு க வேண்டும் எ‌ன்று‌‌ம், இ‌ல்லையெ‌ன்றா‌ல் ஒ‌ப்ப‌ந்த‌த்தை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழ‌க்கு‌த் தொடருவே‌ன்'' எ‌ன்று‌ம் அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கட‌ந்த 1974ஆம ் ஆண்ட ு பிரதமர ் இந்திர ா காந்த ி தலைமையிலா ன மத்தி ய அரச ு கச்சத ் தீவ ை ‌சி‌றில‌ங்கா‌வ ிடம ் ஒப்படைத்தத ை எதிர்த்து உச் ச நீதிமன்றத்த ை நாடப ் போகிறேன ். தமிழ க மீனவர்களின ் வாழ்வாதாரத்தைக ் காக் க இந் த குறைந்தபட் ச நடவடிக்கையாவத ு எடுக்கப்பட்ட ே ஆ க வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

போருபான ி யூனியனையும ் அதைச ் சுற்றி ய பகுதிகளையும ் பாகிஸ்தானுக்க ு வழங்குவத ு தொடர்பா க இந்தியாவும ் அந் த நாடும ் செய்த ு கொண் ட ஒப்பந்தத்த ை எதிர்த்த ு தாக்கல ் செய்யப்பட் ட வழக்க ை விசாரித் த உச் ச நீதிமன்றம ், இந்தியாவின ் எந் த ஒர ு பகுதியையும ் மற் ற நாட்டிடம ் வழங் க அரசியல ் சட்டத்தின ் 368 வத ு பிரிவின ் கீழ ் நாடாளுமன்றத்தில ் ஒப்புதல ் பெ ற வேண்டும ் எ ன உத்தரவிட்டத ு.

ஆனால ், கச்சதீவ ு ‌ விடயத்தில ் அப்பட ி எந் த ஒப்புதலையும ் இந்திர ா காந்த ி பெறவில்ல ை. அடுத்த ு வந் த அரசுகளும ் பெறவில்லை. இதனால ் கச்சத்தீவ ு ஒப்பந்தம ் முறையானத ு தான ா என்பத ு குறித்த ு ஆய்வ ு செய் ய உச் ச நீதிமன்றத்த ை பிரதமர ் மன்மோகன ் சிங ் அணு க வேண்டும் எ‌ன்று ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இத ை பிரதமர ் ம‌ன்மோக‌ன் ‌ சி‌ங் செய்யத ் தவறினால் நீதிமன்றத்த ை நாடுவேன ். உச் ச நீதிமன்றத்த ை மத்தி ய அரச ு அணுகக ் கோரியே ா அல்லத ு ஒப்பந்தத்த ை ரத்த ு செய்யக ் கோரியே ா வழக்குத ் தொடருவேன் என்று ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments