Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நிரபரா‌தி எ‌ன்பதை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிரூ‌பி‌ப்பே‌ன்: அமை‌ச்ச‌ர் எ‌ன்.கே.கே.‌பி.ராஜா!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (11:13 IST)
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது போட‌ப்ப‌ட்டு‌ள் ள பொய் வழக ்‌ கி‌ல ், நான் நிரபராதி என்பதை ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ நிரூபிப்பேன்'' என்று கை‌த்த‌றி‌த்துற ை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார ்.

ஈரோ‌ட்டி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம ் பே‌சி ய அவ‌ர ், அரசியல் வாழ்க்கையில் இது போன்ற புகார்கள் வருவது சகஜம் எ‌ன்று‌ம ் காவ‌ல்துறை‌யின‌ர ் கூடவ ே இரு‌ப்பதா‌ல ் நான் தனியாக வெளியில் போய் எதுவும் செய்ய முடியாது எ‌ன்றா‌ர ்.

இந்த வழக்கு பற்றி கட்சி தலைமைக்கு தெரியும் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், எ‌ன ் ப‌த‌வி‌க்கெ‌ல்லா‌ம ் ஆப‌த்த ு வராத ு எ‌ன்றா‌ர ். மேலு‌‌‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், அர‌சிய‌ல ் கா‌ழ்‌ப்‌புண‌ர்‌‌ச்‌ச ி காரணமா க என் மீது வழக்கு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எ‌ன்றா‌ர ் அமை‌ச்ச‌ர்.

என் பெயரை கெடுக்க வேண்டும் என்று நினைத்து இத்தகைய செயலில் யாரோ ஈடுபடுகிறார்கள். இதன்மூலம் கட்சியை பாதிக்க செய்யலாம் என்று அவர்கள் நினைப்பது முட்டாள்தனம். எதுவாயினும் நான் நிரபராதி என்பதை ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நிரூபிப்பேன். வழக்கு தொடர்பாக எனக்கு இன்னும ் தா‌க்‌கீத ு வரவில்லை. வந்ததும் பதில் அளிப்பேன் எ‌ன்று அமை‌ச்ச‌ர் ராஜா கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments