Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌மீன‌வ‌ர்களு‌க்கு பாதுகா‌ப்பு : தி.க. 4ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (11:52 IST)
‌ மீனவ‌ர்க‌ள ் பாதுகா‌ப்ப ை வ‌லியுறு‌த்‌த ி ஆக‌ஸ்‌ட ் 4 ஆ‌ம ் தே‌த ி ‌ திரா‌விட‌ர ் கழக‌ம ் த‌‌மிழக‌ம ் முழுவது‌ம ் ஆ‌ர்ப்பா‌ட்ட‌ம ் நடைபெறு‌கிறத ு.

‌ திரா‌விட‌ர ் கழக‌த ் தலைவ‌ர ் ‌ க ி.‌ வீரம‌ண ி தலைமை‌யி‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் நட‌ந் த செய‌‌ற்குழ ு கூ‌ட்ட‌த்‌தி‌ல ், க‌‌ச்ச‌த ் ‌ தீவ ை ‌‌ மீ‌ட் க வே‌ண்டு‌ம ், ‌ மீ‌ன்‌பிடி‌த்த‌ல ் தொட‌ர்பா ன ஒர ு பொத ு கொ‌ள்க ை, ஒ‌ப்ப‌ந்த‌த்‌தின ை இர ு நாடுகளு‌ம ் பு‌திதா க போ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு உ‌ள்ப ட ப‌ல்வேற ு கோ‌ரி‌‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌த ி த‌மிழக‌ம ் முழுவது‌ம ் மா‌வ‌ட் ட தலைநகர‌ங்‌க‌ளி‌ல ் ஆக‌‌ஸ்‌ட ் 4 ஆ‌ம ் தே‌த ி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த் த முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இதேபோ‌ல், செ‌ப்ட‌ம்ப‌ர ் 6 ஆ‌‌ம ் செ‌ன்ன ை பெ‌ரியா‌ர ் ‌ திட‌லி‌ல ் இளைஞர‌ண ி, மக‌ளிர‌ண ி மாநாடுகள ை ‌ சிற‌ப்பா க நட‌த்தவு‌ம ், அ‌க்டோப‌ர் 4 ஆ‌ம ் தே‌த ி நெ‌ல்லை‌யி‌ல ் மாணவ‌ர ் கழ க மா‌நி ல மாநா‌ட்ட ை எழு‌ச்‌சியுட‌ன ் நட‌த்தவு‌ம ் ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

Show comments