Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு உதவித் தொகை: முத‌ல்வ‌ர் இன்று தொடங்கி வைக்கிறார்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (09:47 IST)
திரு மண‌ம் ஆகாம‌ல் 50 வயதைத் தாண்டிய ஏழைப் பெண்களுக்கு மாதம் 400 ரூபா‌ய் வழங்கும் உதவித்தொக ை‌க்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இ‌ன்று தொடங்கி வைக்கிறார்.

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் காலை 10 மணிக்கு தொட‌ங்‌‌கி வை‌க்கு‌ம் முத‌ல்வ‌ர் கருணாந‌ி‌தி, இந்த திட்டத்துக்காக பரிந்துரையை வழ‌ங்‌கிய க‌ன்‌னியாகும‌ரி மா‌வ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் ‌தலைவ‌ர் ஜோதிநிர்மல ா, அ‌ந்த மாவட்டத்தில் இருந்து 5 பேரை அனுப்பவேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

அதன்படி அ‌ந்த மாவட்டத்தில் திருமணம் ஆகாமலேயே 50 வயதைத் தாண்டிய ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.400 வழங்கும் வகையிலான அரசு உத்தரவை வழங்கி இந்த திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: மதுரை - சென்னை நீதிப்பேரணி: அண்ணாமலை

போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்.. மேயர், கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!

IRCTC இணையதளம் மீண்டும் முடங்கியது.. ஒரே மாதத்தில் 3வது முறை.. பயணிகள் அவதி

Show comments