Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீ‌ண்டு‌ம் பொடா ச‌ட்ட‌ம்: இல.கணேச‌ன்!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (16:21 IST)
'' பயங்கரவா த தாக்குதல்கள ் நடைபெறாமல ் தடுக் க பொடா ச‌ட்ட‌ம் ‌மீ‌ண்டு‌ம் கொண்டுவரப்ப ட வேண்டும ்'' எ‌ன்ற ு இ ல. கணேச‌ன ் கூ‌றினா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், பா.ஜ.க. ஆட்சிக்க ு வந்தால ் தங்களுக்க ு பாதிப்ப ு ஏற்படும ் என்பதாலேய ே பா.ஜ.க. ஆளும ் மாநிலங்கள ை குற ி வைத்த ு ‌தீ‌விரவா‌திக‌ள் இந் த தாக்குதல்கள ் நடத ்‌தியு‌ள்ளன‌ர் எ‌ன்று‌ம் இத ு போன் ற பயங்கரவா த தாக்குதல்கள ் நடைபெறாமல ் தடுக் க பொட ா போன் ற கடுமையா ன சட்டம் ‌‌‌ மீ‌ண்டு‌ம் கொண்டுவரப்ப ட வேண்டும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர ்.

ப‌ல்வேறு க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் பெங்கள ூரு, அகமதாபாத் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பு ‌நிக‌ழ்‌வுகளை க‌ண்டி‌‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், முதலமைச்சர ் கருணாநித ி மட்டும ் அவற்றை ஏன ் கண்டிக்கவில்ல ை என்று இல.கணேச‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌‌பியு‌ள்ளா‌ர்.

மேலு‌‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், பயங்கரவாதிகள ் மத்தியில ் தமிழ க அரச ு மென்மையா ன போக்க ை கடைபிடித்த ு வருகிறத ு. இந் த பயங்கரவாதிகள ் தேர்தலின ் போத ு த ி. ம ு.க. வுக்க ு ஆதரவா க செயல்பட்டு அவ‌ர்க‌ளி‌ன் வெற்றிக்க ு உதவ ி செய்ததால ், அவர்கள ் மீத ு மென்மையா ன போக்க ை கட ை பிடிக்கப்படுவதா க சந்தேகம ் எழுகிறது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

தனு‌ஷ்கோடி‌யி‌ல் ஆக‌‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி முடிவடையு‌ம் யா‌‌த்‌த ி‌ரை ‌நிறைவு ‌விழா‌‌வி‌ல் பா.ஜ.க. தலைவர ் ராஜ்நாத ் சிங ் கலந்து கொ‌ள்‌கிறா‌ர் என‌்று தெ‌ரி‌வி‌த்த இல.கணேச‌ன், பா.ஜ.க சா‌ர்‌பி‌ல் செப்டம்பர ் முதல ் வாரத்தில ் மீனவர்கள ் வாழ்வுரிம ை மாநாட ு நடத் த திட்டமிட்டுள்ளோம் எ‌ன்றா‌ர்.

ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஆகியோர் போ‌ட்ட அம‌ை‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌சி‌றில‌ங்க உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ரத்து செய் ததை போ ல, கச்சத் தீவு ஒப்பந்தத்த ையு‌ம் இந்திய உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் மீனவர் பிரச்சினை முடிவுக்கு வரும் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments