Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ரி உய‌ர்வை க‌ண்டி‌‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (13:09 IST)
'' ப‌ல்வேறு வ‌ரிகளை உய‌ர்‌த்‌தியு‌ள்ள உதக ம‌ண்டல‌ம் நகரா‌ட்‌சி ‌நி‌ர்வாக‌த்தை‌த் த‌ண்டி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும ்'' என்ற ு அக்கட்சியின ் பொதுச ் செய ல‌ர் ஜெயலலித ா அறிவித்துள்ளார ்.

உதகமண்டலம ் நகராட்சிக்க ு உட்பட் ட பகுத ி மக்களின ் அடிப்படைத ் தேவைகள ை நிறைவேற்றாமல ், பல்வேற ு வரிகள ை உயர்த்தியுள் ள நகராட்ச ி நிர்வாகத்தைக ் கண்டித்து நட‌க்கு‌ம் இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் பொதும‌க்க‌ள் பெரு‌ந்‌திரளாக ப‌ங்கே‌ற்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்று ஜெயல‌லிதா கே‌‌‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

குடிநீர ் விநியோகம ் சீரா க நடைபெ ற ஏதுவா க கூடுதல ் ஜெனரேட்டர ் பொருத்துவத ு உட்ப ட மக்களின ் அனைத்துக ் கோரிக்கைகளையும ் உடனடியா க நிறைவேற் ற வலியுறுத்தி உதகமண்டலம ் நகராட்ச ி அலுவலகம ் முன்ப ு நாளை காலை 10 ம‌ணி‌க்கு கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும் என ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினரு‌ம், தலைம ை நிலையச ் செயலாளர ் க ே.ஏ. செங்கோட்டையன் தலைம ை‌யிலு‌ம், நீலகிர ி மாவட் ட செயலாளர ் செல்வராஜ ், உதகமண்டலம ் நகரச ் செயலாளர் கோபாலகிருஷ்ணன ் ஆகியோர ் முன்னிலையிலும ் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments