Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே மரத்தில் வேன் மோத‌ல்: பலி 2- காயம் 10

வேலு‌ச்சா‌மி

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (11:36 IST)
ஈரோடு அருகே மர‌த்‌தி‌ன் ‌மீது வே‌ன் மோ‌திய விபத்தில் இருவர் இறந்தனர். பத்து பேர் படுகாயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி அ‌ண ்ணாநகரை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் பழனி கோவிலுக்கு சென்றனர். வேனை சுரேஷ் (23) ஓட்டிவந்தார். இவர்கள் பழனிகோவிலுக்கு செல்ல ஈரோடு அடுத்து அரச் சல ூர் அருகே சென்றபோது வேன் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த செவத்தான் (40), அமிர்தாள் (37) ஆகிய இருவரும் இறந்தனர். ஓட்டுனர் சுரேஷ் உட்பட பத்து பேர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments