Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌னிதா‌பிமானம‌ற்ற செய‌ல்: த‌ங்கபாலு க‌ண்டன‌ம்!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (15:44 IST)
பெங்கள ூரு‌வ ில் நடைபெற்ற மனிதாபிமானமற் ற கொடூரமா ன கு‌ண்டு வெடி‌ப்பு ‌நிக‌ழ்வு‌க்கு தமிழ்நாட ு காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் க ே.‌ வ ி. தங்கபால ு கண்டனம ் தெரிவித்துள்ளார ்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''ப ெங்கள ூரு‌வி‌ல் நட‌‌ந்து‌ள்ள துயரச ் செய்தியில ் நாட ே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளத ு.

கர்நாட க மாநிலத்தில ் தீவிரவாதிகளின ் தாக்குதல ் நடைபெறக்கூடும ் என்ற ு‌ம், அ‌ம்மா‌நில அரசு ‌வி‌ழி‌ப்போடு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ம‌த்‌திய அரசு ஏ‌ற்கனவே எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்ததை சு‌ட்டி‌க்கா‌ட்டிய த‌ங்கபாலு, கர்நாட க அரச ு ‌வி‌ழி‌ப்போடு இருந்திருந்தால ் இக்கோரச் ‌‌ நிக‌ழ்வுக‌ள் நடைபெறாமல ் தடுத்திருக் க முடியும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

தீவிரவாதம ் எங்க ே துளிர ் விட்டாலும ், அத ை நசுக்க ி ஒழித்தி ட ம‌த்‌‌திய அரசு உறுதுணையா க இருக்கும ் என்ற ு அறிவித்துள ்ள‌த்தை ‌கு‌றி‌ப்‌‌பி‌ட்டு‌ள்ள த‌ங்கபாலு, மக்களின ் அமைத ி வாழ்க்கைய ை இனிமேலாவத ு பாதுகாக் க அம்மாநில அரசை கேட்டுக ் க ொ‌ண்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments