Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌மி‌ன்வெ‌ட்டை க‌ண்டி‌த்து ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி சர‌த்குமா‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (16:59 IST)
த‌‌மிழக அரசு த‌ற்போது அ‌திகார‌ப்பூ‌ர்வமாக அ‌றி‌வி‌த்து‌ள்ள மின்வெட்டு உ‌ள்பட ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைகளை க‌ண்டி‌த்து அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்சி தலைவர ் சரத்குமார ் தலைமையில ் ஆக‌ஸ்‌ட் 1 ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌யி‌ல் ஆர்ப்பாட்டம ் நடைபெறுகிறது எ‌ன்று கட்ச ி‌யி‌ன் பொதுச ் செயலாளர ் கர ு. நாகராஜன ் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர்.

தமிழ க அரச ு அறிவித்திருக்கும ் மின்வெட ்டா‌ல் லட்சக்கணக்கா ன தொழிலாளர்கள ் வேல ை இழந்த ு பட்டினியால ் வாடும ் அவ ல நிலை ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், மீனவர்களின ் மீதா ன தொடர ் தாக்குதல்களால ் கடலோர‌‌ ப்பகு‌திக‌ளி‌ல் அழுகுர‌ல்க‌ள் கே‌ட்கு‌ம் அ‌ளவு‌க்கு பரிதாபம் ‌ நிலை‌க்கு அவ‌ர்க‌ள் த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்று‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

மேட்டூர் அண ை‌யி‌‌ல் க ுறைந்துவரும ் ‌நீராலு‌ம், உரத ் தட்டுப்ப ா‌ட்டாலு‌ம ், விவசாயி க‌ள் கடு‌ம் துயர‌த்து‌க்கு ஆளா‌கி உ‌ள்ளன‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ள அவ‌ர், தொடர்கொல ை ‌நிக‌ழ்வுகளா‌ல் ‌ பீ‌தி‌யி‌ல் ‌‌நி‌ற்கு‌ம் ம‌க்க‌ள், இப்பட ி அனைத்த ு துறைகளிலும் செயலிழந்த ு நிற்கும ் தமிழ க அரசை கண ்டி‌ப்பதோடு, ஆக‌‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி செ‌ன்னை‌ மெமோ‌ரிய‌ல் அர‌‌ங்க‌ம் அரு‌கி‌ல் கால ை 10 மணிக்கு க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌த்குமா‌ர் தலைமை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது எ‌ன்று கரு.நாகராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments