Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச ‌மி‌திவ‌ண்டி ‌தி‌‌ட்ட‌ம்: கருணா‌நி‌தி துவ‌க்‌கி வை‌த்தா‌ர்!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (15:07 IST)
பிளஸ் 1 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான இலவச ‌மி‌திவ‌ண்ட ி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வ ை‌ த்தா‌ர ். மாநி ல அளவில ் அதி க மதிப்பெண ் பெற் ற 10 மற்றும ் 12 ஆம ் வகுப்ப ு மாண வ, மாணவிகளுக்குப ் பரிசுத ் தொகைக‌ள ் முத‌ல்வ‌ர ் வழ‌ங்‌கினா‌ர ்.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், செ‌ன்ன ை தலைமை‌ச ் செயலக‌த்த‌ி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற் ற ‌ விழா‌வி‌ல ் முதலமைச்சர ் கருணா‌நி‌த ி, தமிழகத்தில ் உள் ள அரச ு மற்றும ் அரச ு உதவ ி பெறும ் மேல்நிலைப ் பள்ளிகள ், மாநகராட்ச ி, நகராட்ச ி மேல்நிலைப ் பள்ளிகள ் ஆகியவற்றில ் இவ்வாண்டில ் 11 ஆம ் வகுப்பில ் படிக்கும ் 5,22,650 மாணவ- மாணவிக‌ள் அனைவருக்கும ் இலவ ச ‌‌ மி‌திவ‌ண்டிக‌ள ் வழங்கும ் பணிகளைத ் தொடங்க ி வைத்தா‌ர ்.

ஆத ி திராவிடர ் மற்றும ் பழங்குடியினர ் நலத்துற ை சார்பில ், தமிழகத்தில ் உள் ள பள்ளிகளில ் தமிழ ை ஒர ு பாடமாகப ் படித்த ு 2008‌ ல ் நடைபெற் ற 10 ஆம ் வகுப்ப ு அரசுப ் பொதுத ் தேர்வுகளில ் மாநி ல அளவில ் அதி க மதிப்பெண்கள ் பெற் ற ஆதிதிராவிடர ் வகுப்பைச ் சார்ந் த 10 மாணவ- மாணவிகளுக்கு தல ா ர ூ.10,000 வழ‌ங்‌கினா‌ர ்.

இதேபோ‌ல ் 12- ஆம ் வகுப்ப ு அரசுப ் பொதுத்தேர்வில ் அதி க மதிப்பெண்கள ் பெற்ற ு மாநி ல அளவில ் முதலிடம ் பெற் ற ஆதிதிராவிடர ் மாணவ- மாணவிக‌ள் 6 பேருக்க ு தல ா ர ூ.25,000 வழ‌ங்‌கினா‌ர ்.

இதேபோ ல, 10 ஆம ் வகுப்ப ு அரசுப ் பொதுத ் தேர்வில ் பிற்படுத்தப்பட்டோர ், மிகப்பிற்படுத்தப்பட்டோர ் மற்றும ் சீர்மரபினர ், சிறுபான்மையினர ் ஆகி ய மூன்ற ு பிரிவுகளில ் முத‌லிட‌ம ் பெ‌ற் ற 43 மாணவ- மாணவிகளுக்கு‌‌ம ், 12 ஆம ் வகுப்பில ் மா‌நி ல அள‌வி‌ல ் முத‌ல ் மூ‌ன்ற ு இட‌ங்க‌ள ் பெ‌ற் ற 25 மாணவ- மாணவிகளுக்கு ர ூ.3 லட்சத்த ு 43 ஆயிர‌ம ் பரிசுத ் தொகைய ை முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி வழ‌ங்‌கினா‌ர ்.

10 ஆம ் வகுப்புப ் பொதுத ் தேர்வில ் அதி க மதிப்பெண்கள ் பெற்றுச ் சிறந் த பள்ளிகள ் எ ன விரும்பிச ் சேர்ந்த ு பயிலும ் 1200 மாணவ- மாணவிகளுக்கு 3 கோடிய ே 36 லட்சம ் ரூபா‌ய ் நிதியுதவிய ை முத‌ல்வ‌ர ் வழ‌ங்‌கினா‌ர ்.

ஆ‌தி‌திரா‌விட‌ர ் ம‌ற்று‌ம ் பழ‌ங்குடி‌யினர ை சே‌ர்‌ந் த 10 பேரு‌க்க ு படைப்புகள ை வெளியிடுவதற்காகப ் தல ா 20,000 ரூபா‌ய ் தொகையில ் முதற்கட்டமா க ர ூ.10 ஆயிர‌த்த ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி வழ‌ங்‌கினா‌ர ் எ‌ன்ற ு அரச ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments