Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார்: ராமதாஸ்!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (10:22 IST)
காங்கிரசுடன் இணைந்து செயல்பட, பா.ம.க. எப்போதும் தயாராக இருப்பதா க சோனியாகாந்தியிடம், பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.

'' ம‌க்களவை‌யி‌ல் நடைபெ‌ற்ற ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெ‌டு‌ப்‌பி‌ல் ம‌த்‌திய அரசு வெ‌ற்‌றி பெ‌ற்றத‌ற்கு ‌ப ிரதமர் மன்மோகன்சிங்க ு‌க்க ும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்த ி‌க்கு‌ம் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் பாரா‌ட்டு‌ம், ‌ம‌கி‌ழ்‌ச்‌சியு‌ம் தெ‌‌ரி‌வி‌த்ததாக அ‌க்க‌ட்‌சி‌ வெ‌‌ளிய‌ி‌ட்ட செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கு பிரதமரும், காங்கிரஸ் தலைவரும் நன்றி தெரிவித்துக்கொண் டதாகவு‌ம், உங்களுக்கும், அரசுக்கும் பா.ம.க. எ‌ப்போது‌ம் உறுதுணையாக இருக்கும் என்று சோனிய ா‌விட‌ம் ராமதாஸ் உறுதியளித ்ததாகவு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் அ‌ந்த செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட பா.ம.க. எப்போதும் தயாராக இருப்பதாக ராமத ா‌ஸ ் உறுதியளித்துள்ளார் எ‌ன்று‌ம் அரசுக்கு ஆதரவாக வாக்களித் தத‌ற்க ாக ராமதாசு‌க்கு, பிரமதர் மன்மோகன்சிங் ந‌ன்‌றி தெ‌ரிவ‌ி‌த்ததாகவு‌ம் கூற‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments