Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் ரூ.32,000 கோடி‌யி‌ல் 2 அன‌ல் ‌மி‌ன் ‌நிலைய‌‌ம்: கருணா‌நி‌தி!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (12:56 IST)
'' த‌‌மிழக‌த்‌தி‌ல ் ரூ.32,000 கோடி செலவில் இர‌ண்ட ு இடங்களில் 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையங்கள் அமைக்கப்படும ்'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினா‌ர ்.

ம‌த்‌தி ய அரச ு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி ஆகியோரை நேரில் ச‌ந்‌தி‌த்த ு வா‌‌ழ்‌த்த ு தெ‌ரி‌வி‌த்த ு நே‌ற்‌றிரவ ு செ‌ன்ன ை ‌ திரு‌ம்‌ப ி முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, செ‌ன்ன ை அ‌‌ண்ண ா அ‌றிவாலக‌த்த‌ி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு பே‌ட்ட ி அ‌ளி‌த்தா‌ர ்.

அ‌ப்போத ு, ம‌த்‌தி ய அரச ு ஒ‌ப்பு‌க ் கொ‌ண்டு‌ள் ள 100 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சா‌ர‌த்த ை த‌மிழக‌த்‌தி‌ற்க ு எ‌த்தன ை ஆ‌‌ண்ட ு கொடு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்ற ு எழு‌‌ப்‌பி ய கே‌ள்‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த கருணா‌நி‌த ி, ம‌த்‌தி ய அர‌சி‌ட‌ம ் இரு‌ந்த ு 300 மெகவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் கே‌ட்டோ‌ம ். வ ட மா‌நில‌ங்க‌ளி‌ல ் ‌ மி‌ன ் ப‌ற்றா‌க்குற ை இரு‌ப்பதா‌ல ் த‌‌மிழக‌த்‌தி‌ற்க ு அ‌‌வ்வளவ ு மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் த ர முடியாத ு எ‌ன்று‌ம ் ஓரளவுதா‌ன ் த ர முடியு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ் எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ் அவ‌ர ் கூறுகை‌யி‌ல ், முதற்கட்டமாக 30 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 மெகாவாட் வீதம் தருகிறோம் என்ற ு‌ ‌ ம‌த்‌தி ய எ‌ரிச‌க்‌த ி துற ை அமை‌ச்ச‌ர ் ‌ ஷி‌ண்ட ே உறுதி அளித்தார் ‌எ‌ன்றா‌ர ்.

மின்பற்றாக்குறை த‌மிழக‌த்‌தி‌ல ் எப்போது நீங்கும்? எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, மத்திய அரசோட ு நட‌த்‌தி ய பே‌ச்சுவா‌ர்‌த்தை‌யி‌ல ் 2 அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட் ரூ.32 ஆயிரம் கோடியில் தமிழகத்துக்குக் கொடுக்க முடிவு செய்துள்ளார்கள் எ‌ன்ற ு கூ‌றி ய கருணா‌நி‌த ி, அ‌‌ தி‌ல ் ஒன்று, செய்யூ‌ரிலு‌ம ் மற்றொன்று மரக்காணம் அல்லது கடல ூ‌ ரி‌ல ் அமை‌க்க‌ப்படு‌ம ். இ‌ந் த 2 பவர் புராஜக்ட் மூலம் தலா 4,000 மெகாவாட் வீதம் மொத்தம் 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எ‌ன்றா‌ர ்.

மீனவர்கள் பிரச்சினை பற்றி ‌பிரதம‌‌ரிட‌ம ் பேசினீர்களா? எ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ள ் கே‌ட்டத‌ற்க ு, பெரும் பகுதி தமிழக மீனவர்களைப் பற்றித் தான் ‌பிரதம‌ரிட‌ம ் பேசினோம். ‌சி‌றில‌ங்கா‌‌வி‌ல ் நட‌க்கு‌ம ் சார்க் மாநாட்டிற்குச் செல்கின்ற பிரதமர் அதைப் பற்றி நிச்சயமாக பேசுவதாக நேற்று‌ம ் எங்களிடம் உறுதிப்படுத்தினார் எ‌ன்றா‌ர ் கருணா‌நி‌த ி.

எ‌த்தன ை நா‌ட்க‌ளி‌ல ் அணுசக்தி ஒப்பந்தப் பணிகள் முடிவடையு‌ம ் எ‌‌ன் ற கே‌ள்‌வி‌க்க ு ப‌தி‌ல ் அ‌ளி‌த் த கருணா‌நி‌த ி, வெகு‌விரைவா க அதற்கான பணிகள் எல்லாம் தொடங்கப்பட்டு விட்டன. அதற்காக முக்கியமாக அமைச்சர்கள், அதிகாரிகள் உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் எ‌ன்றா‌ர ்.

3 வத ு அணியை அமைக்கவிருப்பதாகக் கூறும் இடதுசாரிகள் உங்களிடம் பேச வந்தால் என்ன சொல்வீர்கள்? எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, நான்காவது அணியை பற்றிப் நா‌ன ் பேசுவேன் எ‌ன்ற ு கருணா‌நி‌த ி நகை‌ச்சுவையா க ப‌தி‌ல ் அ‌ளி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments