Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் 2 நா‌ள் மழை பெ‌ய்யு‌ம்!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (19:04 IST)
த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புற‌ப் பகு‌திக‌ளி‌ல் அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளு‌க்கு மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌‌‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று கடலோர‌ப் பகு‌திக‌ளி‌ல் பல‌‌த்த மழை பெ‌ய்து‌ள்ளது. இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌‌நிலவர‌ப்படி, இளையா‌ன்குடி, மானாமதுரை ஆ‌கியவ‌ற்‌றி‌ல் அ‌திகப‌ட்சமாக 4 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

வா‌ல்பாறை, ‌திரு‌ப்ப‌த்தூ‌ர், பால‌க்கோடு ஆ‌கியவ‌ற்‌‌றி‌ல் 3 செ.‌மீ மழை ப‌திவா‌கியு‌ள்ளது.

அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌ட்புற‌ப்பகு‌தி‌யி‌ல் மழையோ அ‌‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments