Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்து‌க்கு ம‌த்‌திய அரசு 100 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌ம்!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (15:54 IST)
த‌மிழ‌க‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் கடு‌ம ் ‌ மி‌ன்ப‌ற்றா‌க்குறை‌ய ை சமா‌ளி‌க்கு‌ம ் பொறு‌ட்ட ு, த‌மிழக‌த்து‌க்க ு தின‌மு‌ம ் 100 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் வழ‌‌ங்குவதா க ம‌த்‌தி ய அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் நட‌ந் த ந‌‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றத‌ற்கா க ‌ டெ‌ல்‌ல ி‌ யி‌ல ் பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்க ை நே‌‌ரி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு தனத ு வா‌‌ழ்‌த்து‌க்கள ை கூ‌றி ய முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி, த‌மிழக‌த்‌தி‌ல ் ‌ நிலவு‌ம ் ‌ மி‌ன்ப‌ற்றா‌க்குறையையு‌ம ் எடு‌த்து‌‌க ் கூ‌றினா‌ர ்.

இதையடு‌த்த ு, ம‌த்‌தி ய ‌ மி‌ன்சார‌த ் துற ை அமை‌ச்‌ச‌ர ் சு‌சி‌ல ் குமா‌ர ் ‌ ஷி‌ண்ட ே முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌திய ை நே‌ற்ற ு மால ை டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ உ‌ள் ள த‌மிழ க இ‌ல்ல‌த்‌தி‌ல ் நே‌‌‌ரி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ்.

இத‌ன ் தொட‌ர்‌ச்‌சியா க, இ‌ன்ற ு கால ை த‌மிழ க ‌ மி‌ன்சார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌மிய ை தனத ு அலுவலக‌த்து‌க்க ு அழை‌த் த ‌ ஷி‌ண்ட ே, த‌மிழக‌த்து‌க்க ு ‌ தினமு‌ம ் 100 மெ‌காவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் வழ‌ங்குவதா க அ‌றி‌‌வி‌த்தா‌ர ்.

த‌‌மிழக‌ம ் ‌ தினமு‌ம ் 1,000 மெகாவா‌ட ் ‌ மி‌ன்ப‌ற்றா‌க்குறைய ை ச‌ந்‌தி‌த்துவரு‌ம ் வேளை‌யி‌ல ், ம‌த்‌‌தி ய அரச ு 100 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் வழ‌ங்‌குவதா க அ‌றி‌‌வி‌த்து‌ள்ளத ு.

‌‌ த‌மிழ க அரச ு ‌‌ மி‌ன்ப‌ற்றா‌க்குறைய ை சமா‌ளி‌‌ப்பத‌ற்கா க, நக‌ர்‌ப்புற‌ங்க‌ளி‌ல ் ‌ தினம ் 1 ம‌ண ி நேர‌மு‌ம ், ம‌ற்ற‌ப ் ப‌கு‌திக‌ளி‌ல ் ‌ தின‌ம ் 2 ம‌ண ி நேர‌மு‌ம ் ம‌ி‌ன ் வெ‌ட்ட ை அ‌றி‌‌வி‌த்து‌ள்ளத ு. இத‌ன ் மூல‌ம ் 300 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் சேக‌‌ரி‌க்க‌ப்படு‌கிறத ு. இத ே போ‌ல ் தொ‌‌ழி‌ற்சாலைகளு‌க்க ு ‌ மி‌‌ன்சா ர ‌ விடுமுறையையு‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. இத‌ன ் மூல‌ம ் 400 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சாரமும‌ ் சேக‌ரி‌க்க‌ப்படு‌வதாக‌த ் தெ‌ரி‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

Show comments