Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌‌ல் மேலு‌ம் ஒருவ‌ர் ம‌ர்ம கொலை!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (14:57 IST)
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலை ஒருவ‌ர் ம‌ர்மமான முறை‌யி‌‌ல் கொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌கிட‌ந்த‌ா‌ர்.

செ‌ன்னை கோய‌ம்பேடு அடு‌த்த அ‌ய்ய‌ப்பா நக‌ரி‌‌ல் வா‌லிப‌‌ர் ஒருவ‌ரி‌ன் தலை‌யி‌ல் க‌ல்லை‌‌ப்போ‌ட்டு கொ‌லை செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌கிட‌ந்தா‌ர். அவ‌ர் யா‌ர் எ‌ந்த ஊரை சே‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்று தெ‌‌ரிய‌வி‌ல்லை.

ஆனா‌ல் கா‌வ‌ல்துறை தர‌ப்‌பி‌ல், இற‌ந்தவ‌ர் சாலையை கட‌க்கு‌ம் போது வேகமாக வ‌ந்த வாகன‌ம் மோ‌தி இற‌ந்‌தி‌ரு‌க்கலா‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளது. இவரை ம‌ர்ம ம‌னித‌ர் கொ‌ல்ல‌வி‌ல்லை எ‌ன்று காவ‌ல்துறை மறு‌த்து‌ள்ளது.

இத‌ற்‌கிடையே செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர், ம‌ர்ம கொலையா‌‌ளி ‌விரை‌வி‌ல் ‌பிடிபடுவா‌ன் எ‌ன்று‌ம், ம‌க்க‌ள் யாரு‌ம் ‌‌பீ‌தி அடைய வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

அதே நேர‌த்‌தி‌ல் ச‌ட்ட‌த்தை ம‌க்க‌ள் கை‌யி‌ல் எடு‌த்து‌க் கொ‌ள்ள‌‌க் கூடாது எ‌ன்று‌ம், ‌இர‌‌வி‌ல் க‌ம்புகளுட‌ன் பொது‌ம‌க்‌க‌ள் ரோ‌ந்து செ‌ல்ல வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments