Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் நீக்கம்: வைகோ!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (13:01 IST)
'' க‌ட்‌சி‌யி‌ன் முடிவு‌க்கு ‌விரோதமாக செய‌ல்ப‌ட்ட எ‌ல்.கணேச‌ன், செ‌‌ஞ்‌சி ராம‌ச்ச‌ந்‌திர‌ன் ஆ‌கியோ‌ர் க‌ட்‌சி‌யி‌ன் அன‌ை‌த்து பொறு‌ப்‌பி‌ல் இரு‌ந்து‌ம் ‌நீ‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள்'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மக்களவையின் நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சியின் முடிவுக்கு விரோதமாக இவ‌ர்க‌ள் இருவரு‌ம் வா‌க்க‌ளி‌த்து‌ள்ளதா‌ல் இ‌ந்த முடிவு வைகோ எடு‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம் அவ‌ர்க‌ள் இருவரு‌ம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப ்‌பு‌ ம‌ற்று‌ம் க‌ட்‌சி‌யி‌ன் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள் எ‌ன்று வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ம‌த்‌திய அரசு‌க்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்க கூடாது எ‌ன்று ம.‌தி.மு.க. கொறடா உ‌த்தர‌வி‌ட்டு‌ம் இல.கணே‌ச‌ன், செ‌‌ஞ்‌சி ராம‌ச்‌ச‌ந்‌திர‌ன் ஆ‌கியோ‌ர் அரசு‌க்கு எ‌திராக வா‌க்க‌ளி‌த்தன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments