Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. உ‌ண்ணா‌விரத‌ம் அ‌‌ர்‌த்த‌மி‌ல்லாதது: திருநாவுக்கரசர்!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (15:05 IST)
'' அதிகாரத்தில ் உள் ளவ‌ர ்கள ் உண்ணாவிரதம ் இருப்பதில ் அர்த்தமில்ல ை'' எ‌ன்று பா.ஜ.க‌.‌வி‌ன் அகில இந்திய செய லரு‌ம், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினருமான திருநாவுக்கரசர் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ''ம‌க்களவை வரலாற்றில் இல்லாத அளவு ஆளுங்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக வாக்களிக்க குதிரை பேரத்தில் இறங்கியது, தகாத முறையில் செயல்பட்டுள்ளது.

ம‌க்களவை‌யி‌ல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தாலும் மக்கள் மன்றத்தில் இந்த அரசு நம்பிக்கையை இழந்துவிட்டது. இருந்தாலும் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

விலைவாசி உயர்வுர்வாலும், பணவீக்கத்தாலும், விவசாயிகளின் தீராத பிரச்சினையாலும், இந்த அரசு செயல் அற்ற அரசாக உள்ளது. பணம் வாங்கும் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களை தண்டிக்க ம‌க்களவை‌யி‌ல் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும ்.

தமிழ க மீனவர்கள ் அன்றாடம ் செத்த ு செத்துப்பிழைக்கும ் நிலையில ் உள்ளனர ். சிங்க ள கடற்பட ை நம ் எல்லைக்குள்ளேய ே வந்த ு மீனவர்கள ை சுட்டுக ் கொன்ற ு விட்ட ு அவர்களத ு உடமைகள ை பறித்த ு சென்ற ு விடுகிறத ு. இதற்க ு மத்தி ய அரச ு தீர்வ ு கா ண வேண்டும ்.

கச்சத்தீவ ை திரும் ப பெ ற டெல்ல ி சென்றுள் ள முதல்வர ், பிரதமர ை வலியுறுத் த வேண்டும ். அதிகாரத்தில ் உள் ள இவர்கள ் உண்ணாவிரதம ் இருப்பதில ் அர்த்தமில்ல ை.

பா.ஜ.க. தலைமைய ை ஏற்ற ு அத்வான ி பிரதமரா க ஒப்ப ு கொள்ளும ் கட்சிகளுடன ் கூட்டண ி குறித்த ு பேச்ச ு வார்த்த ை நடத்துவோம ்.

தமிழகத்தில ் மின்பற்றாக்குறைக்க ு ஜெயலலிதாவ ை குற ை சொல்வதில ் அர்த்தமில்ல ை. ஆட்சியில ் உள் ளவ‌ர்க‌ள் தான ் இத ை சரிசெய் ய வேண்டும ்'' எ‌ன்று ‌‌ திருநாவு‌க்கரச‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments