Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்க‌ள் குறை உடனு‌க்குட‌ன் ‌நி‌ர்வ‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌ம்: ஜா‌ங்‌கி‌ட்!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (13:37 IST)
சென்ன ை புறநகர ் புதி ய காவ‌ல்துறை ஆணையராக இ‌ன்று பொறு‌ப்பே‌ற்று‌‌க் கொ‌ண்ட ஜா‌ங்‌கி‌ட், இ‌னி பொதும‌க்க‌ள் குறைக‌ள் உடனு‌க்குட‌ன் ‌நிவ‌ர்‌த்‌தி செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

செ‌ன்னையை போலவே புறநக‌ர் பகு‌திகளு‌க்கு பு‌திய காவ‌ல்துறை ஆணைய‌ர் அலுவலக‌ம் அமை‌க்க‌ப்படு‌‌ம் எ‌ன்று த‌‌மிழக அரசு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தது.

இதையடுத்த ு பரங்கிமலையில ் சென்ன ை புறநகர் காவ‌ல்துறை ஆணைய‌ர் அலுவல க‌த்தை காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன் இன்ற ு தி ற‌ந்து வை‌த்தா‌‌ர். பு‌திய ஆணையராக எஸ ். ஆர ். ஜாங்கிட ் பொறுப்பேற்ற ு கொண்டார ்.

‌ பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியா‌ள‌ர்களு‌க்கு பே‌‌ட்டி அ‌ளி‌த்த ஜா‌ங்‌கி‌ட், அம்பத்தூர ், மாதவரம ், பரங்கிமல ை ஆகி ய 3 காவல ் மாவட்டங்கள ை உள்ளடக்கி ய இதில ் 39 காவல ் நிலையங்கள ் மற்றும ் 8 அனைத்த ு மகளிர ் காவல ் நிலையங்கள ் செயல்படும ்.

3 காவ‌ல்துறை துண ை ஆணைய‌ர்க‌ள ், 13 உதவ ி ஆணைய‌ர்க‌ள் தற்போத ு உள்ளனர ். விரைவில ் மேலும ் 2 துணைக ் ஆணைய‌ர்களு‌ம், 14 உதவி ஆணைய‌ர் களும ், 36 ஆ‌ய்வாள‌ர்க‌ளு‌ம் நியமிக்கப்ப ட இருக்கின்றனர ்.

இ‌ந்த காவ‌ல்துறை ஆணைய‌ர் அலுவலகத்திற்க ு உட்பட்ட ு 50 லட்சம ் மக்கள ் வருகின்றனர ். இன ி பொதுமக்களின ் குறைகள ் உடனுக்குடன ் நிவர்த்த ி செய்யப்படும ்'' எ‌ன்று ஜா‌ங்‌கி‌ட் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!

பாலியல் வன்கொடுமைகள் விவகாரம்: தமிழக பெண்களுக்கு விஜய் எழுதிய கடிதம்..!

வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

Show comments