Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடு வெட்டி குரு வழக‌்கு: தமிழக அரசுக்கு உய‌ர் ‌‌நீ‌‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (13:54 IST)
த‌ன்ன ை தே‌சி ய பாதுகா‌ப்ப ு ச‌ட்ட‌‌த்‌தி‌ன ் ‌ கீ‌‌ழ ் த‌மிழ க அரச ு கைத ு செ‌ய்தத ை ர‌த்த ு செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு காடுவெ‌ட்ட ி குர ு தா‌க்க‌ல ் மனுவ ை ‌ விசா‌ரி‌த் த உய‌‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ், இதுகு‌றி‌த்த ு த‌‌மிழ க அரச ு 6 வார‌த்து‌க்கு‌ள ் ப‌தி‌ல ் அ‌ளி‌க்குமாற ு தா‌க்‌கீத ு அனு‌ப் ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தன்னை கைது செய்ததை எதிர்த்து வன்னிய சங்கதலைவர் காடு வெட்டி குர ு, செ‌ன்ன ை உய‌ர்‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நே‌ற்ற ு மனுதாக்கல் செய்தார்.

அ‌தி‌ல ், ''6 மாதங்கள் கழித்து என்னை கைது செய்திருப்பது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை விதிக்கு முரணானது. இதற்கான உத்தரவை பிறப்பிக்க மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் இல்லை.

கைதுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை. அரசியல் பழி தீர்க்க, வேண்டும் என்றே இவ்வழக்கு போடப்பட்டுள்ளது. இது உள்நோக்கம் கொண்டது. அதிகார துஷ்பிரயோகம் நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்து, திருச்சி சிறையில் இருந்து என்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும்'' எ‌ன்ற ு காடுவெ‌ட்ட ி குர ு தனது மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முருகேசன், பழனிவேல் ஆகியோர் அடங்கிய அம‌ர்வு முன்னிலையில் இ‌ன்று வந்தது. அ‌‌ப்போது, 6 வார‌த்து‌க்கு‌ள் பதில ் மன ு தாக்கல ் செய்யும்பட ி அரியலூர ் மாவட் ட ஆ‌‌ட்‌சிய‌ர், மாநி ல அரசின ் பொதுத ் துற ை செயலாளர ், மத்தி ய அரசின ் உள்துற ை செயலாளர ் ஆகியோருக்கு தா‌க்‌கீது அனுப் ப நீதிபதிகள ் உத்தரவிட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments