Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி டெல்லி பயணம்!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (11:22 IST)
முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை 10 ம‌ணி‌க்க ு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செ‌‌ ன்றா‌ர். அவர் அங்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செ‌‌‌ன்றா‌ர்.

அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வேலு ஆகியோர் செல்கிறார்கள். இந்த விமானம் பகல் 12.40 மணிக்கு டெல்லி போய் சேர்கிறது. டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments