Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீனவ‌‌ர்க‌ளி‌ன் வா‌ழ்வு‌ரிமை பாதுகா‌ப்பதாக ‌பிரதம‌ர் உறு‌‌தி: கே.‌வி.த‌ங்கபாலு!

Webdunia
திங்கள், 21 ஜூலை 2008 (16:21 IST)
'' த‌‌மிழ‌ க ‌‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் வா‌ழ்வு‌ரிமைய ை பாதுகா‌த்து‌த ் தருவதா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் உறு‌த ி அ‌ளி‌த்து‌ள்ளா‌ர ்'' எ‌ன்ற ு த‌மிழ க கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் க ே.‌ வ ி. த‌ங்கபால ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் இ‌ன்ற ு வ‌ெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' எனத ு தலைமையில் மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள ் ஜி.கே.வாசன், மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்.பிரபு, ஜெயந்தி நடராஜன ், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றிய மனுவை அளித்தனர்.

‌ அ‌தி‌ல், '' சி‌றில‌ங் க கட‌ற்படை‌யின‌‌ரி‌ன ் ம‌னிதா‌பிமான‌ற் ற இ‌க்கொடூர‌ச ் ‌ நி‌க‌ழ்வ ு இ‌ந்‌திய‌க ் கட‌ல ் எ‌ல்லை‌க்கு‌ள ் தொட‌ர்‌ந்த ு நடைபெ‌ற்ற ு வருவதா‌ல ், அதை‌க ் க‌ண்டி‌த்த ு த‌மிழ க ம‌க்க‌ள ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கிறா‌ர்க‌ள ்.

எனவ ே தா‌‌ங்க‌ள ் இ‌தி‌ல ் உடனடியா க தலை‌யி‌ட்ட ு த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் உ‌யிரு‌க்கு‌ம ், தொ‌ழிலு‌க்கு‌‌ம ் பாதுகா‌ப்ப ு அ‌ளி‌க் க வே‌ண்‌டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ்'' எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மனுவ ை பெ‌ற்று‌க ் கொ‌ண் ட ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கொழும்புவில் விரைவில் நடக்க இருக்கும் 'சார்க்' மாநாட்டின் போது ‌சி‌றில‌ங் க அதிபர் ராஜபக்சேவிடம் இதுபற்றி பேசி, தமிழக மீனவர்களுக்கு இந்திய கடல் எல்லைப் பகுதியில் ‌சி‌றில‌ங் க கடல் படையினரால் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் மீன் பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்துத் தருவதாகவும் உறுதியளித்தார ்'' எ‌ன்ற ு த‌ங்கபால ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments