Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குள‌த்‌தி‌ல் மூழ்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.50 ஆ‌யிர‌ம் உதவித்தொகை: கருணாநிதி!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (16:12 IST)
‌ தி‌‌ண்டு‌க்க‌ல ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் குள‌த்‌தி‌ல ் மூ‌ழ்‌க ி உ‌‌யி‌ரிழ‌ந் த இருவ‌‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்து‌க்க ு முதலமை‌ச்ச‌‌ர ் ‌ நிவாரண‌ நி‌தி‌யி‌லிரு‌ந்த ு தல ா ர ூ.50 ஆ‌யிர‌ம ் நிதியுதவி வழங் க முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு தமிழக அரசு இ‌ன்ற ு வெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில ், திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராணி, சிறுமி துர்காதேவி இருவரும் குல்வார் குளத்தில் கடந்த ம ே 28 ஆ‌ம ் தே‌‌தி துணி துவைத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுமி துர்காதேவி நீரில் அடித்துச் செ‌ல்வதை‌ப ் பார்த்து அதிர்ச ்‌ சியு‌ற்ற ராணி, துர்காதேவியைக் காப்பாற்ற மு‌ய‌ன்றபோத ு அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள்.

அவர்கள் இருவரது குடும்பங்களின் வறுமை நிலையைக் கருதி, நிவாரண உதவி வழங்க வேண்டுமென திண்டுக்கல் தொகுதி ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பி‌ ன‌ ர ் கே.பாலபாரதி அரசுக்கு கோரிக்கை விடுத ்‌ திரு‌ந்தா‌ர்.

அ‌ந் த கோ‌ரி‌க்கைய ை ஏற்று, உயிரிழந்த சிறுமி துர்காதேவ ி, ராணி குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 வீதம், மொத்தம் ரூ.1 லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி இன்று உ‌த்த‌வி‌ட்டு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?

சென்னை அருகே 'ஃபெங்கல்' புயல் கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு

மாணவரின் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி..!

Show comments