Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து நாகை‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (15:05 IST)
மீனவர்கள ் மீத ு இலங்க ை கடற்படையினர ் நடத்த ி வரும ் தொடர ் தாக்குதல ் குறித்த ு நடவடிக்க ை எடுக்காமல ் மெத்தனமா க செயல்படும ் மத்தி ய, மாநி ல அரசுகளைக ் கண்டித்து வரு‌ம் 19ஆ‌ம் தே‌‌தி ந ாகப்பட்டினத்தில ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ் என்ற ு அ.இ. அ. த ி. ம ு. க பொதுச்செயலாளர ் ஜெயலலித ா அறிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவ‌ர் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், '' ச‌ி‌றில‌ங்கா கடற்படையினரால ் துப்பாக்கிச்சூட ு ‌நி‌‌க‌ழ்வுக‌ள் நடந்துள்ளதால ் நாகப்பட்டினம ் மாவட்டத்தைச ் சேர்ந் த மீனவர்கள ் மற்றும ் தமிழ க மீனவர்கள ் அச்சத்தில ் உறைந்துபோய ் உள்ளனர ். ‌சி‌றில‌ங்கா கடற்படையினரின ் தொடர ் தாக்குதல ் காரணமா க அப்பகுத ி மீனவர்கள ் இன்ற ு வர ை கடலுக்க ு மீன்பிடிக்கச ் செல்லவில்ல ை.

பாதிக்கப்பட் ட மீனவர்களின ் குடும்பத்தினரைய ோ அல்லத ு பாதிக்கப்பட் ட மீனவர்களைய ோ நேரில ் சென்ற ு சந்திப்பத ு; அவர்களுக்க ு தேவையா ன இழப்பீட்ட ை வழங்குவத ு; காயமுற்றவர்களுக்க ு சிகிச்ச ை அளிப்பத ு, ‌சி‌றில‌ங்கா அரசுடன ் பேச ி இப்பிரச்சனைக்க ு முற்றுப்புள்ள ி வைப்பத ு உள்ளிட் ட எந் த தொடர ் நடவடிக்கையிலும ் ஈடுபடாமல ் மவுனம ் சாதிக்கும ் மத்தி ய, மாநி ல அரசுகளுக்க ு கண்டனத்த ை தெரிவித்துக்கொள்கிறேன ்.

மத்தி ய, மாநி ல அரசுகளின ் மெத்தனப்போக்க ை கண்டித்தும ், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் கடற்படையினரால ் சுடப்பட்ட ு மர ண மடைந் த மீனவர்களின ் குடும்பங்களுக்க ு தல ா, 5 லட்சம ் ரூபாய ் மற்றும ் அவர்களத ு குடும்பத்தினரின ் வாரிசுக்க ு கருண ை அடிப்படையில ் அரச ு பண ி வழங் க வலியுறுத்தியும ், காயமடைந்தவர்களுக்க ு தேவையா ன உயர்த ர சிகிச்ச ை மற்றும ் நிவார ண உதவிகள ் வழங் க வலியுறுத்தியும ் அ.இ.அ.‌தி.மு.க. சார்பில ் வர ு‌ம் 19 ஆ‌ம் தேதி கால ை 10.30 மணியளவில ் அவுரித ் திடலில ் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments