Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட‌ர் கொலை‌‌: கு‌ற்றவா‌ளிகளை ‌விரை‌வி‌ல் ‌பிடி‌ப்போ‌ம்- டி.‌ஜி.‌பி.!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (21:07 IST)
செ‌ன்னை‌யி‌ல ் ப ல இட‌ங்க‌‌ளி‌ல ் தொட‌ர்‌ந்த ு நட‌ந்த ு வரு‌ம ் ம‌ர்ம கொல ைக‌ள் ச‌ம்ப‌ந்தமா க மு‌க்‌கி ய தடய‌ம ் ‌ சி‌க்‌‌‌க ி உ‌ள்ளதாகவு‌ம ், கொலையா‌ளிகள ை ‌ விரை‌வி‌ல ் ‌ பிடி‌ப்போ‌ம ் எ‌ன்று‌ம ் காவ‌ல ் துற ை தலைம ை இய‌க்குன‌ர ் க ே.‌ ப ி. ஜெய‌ி‌‌ன ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர் களை‌ச் ச‌ந்‌‌தி‌த்த அவ‌ர ், தொட‌ர் கொல ைகளு‌க்கு காரணமான கு‌ற்றவா‌ளிக‌ள ் கு‌றி‌த்த ு மு‌க்‌கி ய தடய‌ம ் ‌ கிடை‌த்து‌ள்ளத ு. ‌ விரை‌வி‌ல ் கு‌ற்றவா‌ளிகளை‌ப ் ப‌ிடி‌ப்போ‌ம ் எ‌ன்றா‌ர ்.

" எ‌த‌ற்கா க இ‌ந் த தொட‌ர ் கொலைக‌ள ் நடைபெ‌று‌கிறத ு. கு‌ற்றவா‌ள ி யா‌ர ் போ‌‌ன் ற ‌ விவர‌ங்க‌ள ் ‌‌ விசாரணை‌யி‌ன ் முடி‌வி‌ல்தா‌ன ் தெ‌ரி ய வரு‌ம ் ஒர ு ‌ சி ல வழ‌க்குக‌ளி‌ல ் கு‌ற்றவா‌ளிக‌ள ை க‌ண்ட ு ‌ பிடி‌ப்ப‌தி‌ல ் தாமத‌ம ் ஏ‌ற்படலா‌ம ். ஆனா‌ல ் ப ல வழ‌க்குக‌ளி‌ல ் கு‌ற்றவா‌ளிகள ை ‌ விரை‌ந்த ு கைத ு செ‌ய்து‌ள்ளோ‌ம ்" எ‌ன்று‌‌ ம் அவ‌ர் கூ‌றினா‌ர ்.

செ‌ன்ன ை மே‌ற்க ு மா‌ம்பல‌ம ் பகு‌தி‌யி‌ல ் நே‌ற்ற ு ஒர ு கடை‌யி‌ன ் மு‌ன்ப ு ஒருவ‌ர ் எ‌ரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். இ‌ச்ச‌ம்பவ‌ம ் செ‌ன்ன ை முழுவது‌ம ் பெரு‌ம ் பர‌பர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌த ி உ‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments