Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ளி‌னி வழ‌க்கு: சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி‌ மனு த‌ள்ளுபடி!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (16:30 IST)
மு‌ன்னா‌ள ் ‌ பிரத‌ம‌ர ் ரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌த ி படுகொல ை ச‌ெ‌ய்ய‌ப்‌பட்டத ு தொட‌ர்பா க கு‌ற்ற‌ம ் சா‌ட்ட‌ப்ப‌ட்ட ு வ ேல ூர ் ‌ சிறை‌யி‌ல ் ஆயு‌ள ் த‌ண்டன ை அனுப‌வி‌த்த ு வரு‌ம ் ந‌‌ளி‌‌னிய ை த‌ண்டன ை கால‌த்‌தி‌ற்க ு மு‌ன்னதாகவ ே ‌ விடுதல ை ச‌ெ‌ய்‌யக்கூடாத ு எ‌ன்று‌ம ் இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் த‌ன்னையு‌ம ் எ‌தி‌ர்மனுதாரரா க சே‌ர்‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் கோ‌ர ி ஜனதா க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌ணி ய சுவா‌ம ி தா‌க்க‌ல ் செ‌ய் த மனுவ ை செ‌ன்ன ை உ‌ய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு த‌ள்ளுபட ி செ‌ய்தத ு.

‌ நீ‌திப‌த ி ‌ வ ி. எ‌ஸ ். நாகமு‌த்‌த ு மு‌ன்‌னிலை‌யி‌ல ் இ‌ந் த வழ‌க்க ு இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி, இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் சு‌ப்‌பிரம‌ணி ய சுவா‌மி‌யி‌ன ் கரு‌த்த ை இ‌ந் த ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கே‌ட்டு‌க்கொ‌ள்‌கிறத ு. ஆனா‌ல ் அவ‌ர ை இ‌ந்த வழ‌க்‌கி‌ன ் எதிர ் மனுதாரரா க சே‌ர்‌க் க முடியாத ு எ‌ன்ற‌ா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ு தொட‌ர்பா க சு‌ப்‌பிரம‌‌ணி ய சுவா‌மி‌யி‌ன ் ச‌‌ந்தேக‌ங்க‌‌ள ை, ந‌‌ளி‌னிய ை மு‌ன்னதா க ‌‌ விடுதல ை செ‌ய் ய எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌‌ப்பதா க கூ‌ற ி மா‌நி ல அரச ு தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள ப‌தி‌ல ் மன ு தெ‌ளிவு‌ப்படு‌த்‌த ி உ‌ள்ளத ு. ஆகையா‌ல ் இ‌ந் த வழ‌க்கு‌த ் தொட‌ர்பா க சு‌ப்‌பிரம‌ணி ய சுவா‌ம ி தா‌க்க‌ல ் செ‌‌ய் த மனுவ ை த‌ள்ளுபட ி செ‌ய்வதா க ‌‌ந ீ‌திப‌த ி அ‌றி‌வி‌த்தா‌ர ்.

ராஜீவ்கா‌ந்‌த ி கொல ை வழக்கில ் வேலூர ் சிறையில ் ஆயுள ் தண்டன ை அனுபவித்த ு வரும ் நளின ி, தான ் ஏற்கனவ ே 17 ஆண்டுகள ் சிறையில ் கழித்த ு விட்டதால ் தன்ன ை விடுதல ை செய்யக்கோர ி சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் மனுத்தாக்கல ் செய்துள்ளார ்.

இந் த வழக்கில ் தன்னையும ் எதிர ் மனுதாரரா க சேர்த்துக்கொள்ளக்கோர ி ஜனத ா கட்சித ் தலைவர ் சுப்பிரமணி ய சுவாம ி மேல ் நீதிமன்றத்தில ் மனுத ் தாக்கல ் செய்தார ். அவர ் தனத ு மனுவில ் நளினிய ை விடுதல ை செய் ய எதிர்ப்ப ு தெரிவி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

அவரத ு மனுவுக்க ு நளின ி சார்பில ் பதில ் தாக்கல ் செய்யப்பட்டத ு. அ‌தி‌ல ் என்ன ை விடுதல ை செய்வதற்க ு சுப்பிரமணி ய சுவாமியின ் கருத்த ை கேட் க வேண்டியதில்ல ை. அவருடை ய மனுவ ை தள்ளுபட ி செய் ய வேண்டும ். அவர ை எதிர ் மனுதாரரா க சேர்க்கக்கூடாத ு என்ற ு நளின ி பதில ் அளித்‌திரு‌ந்தா‌ர ்.

ஆயுள ் தண்டன ை விதிக்கப்பட் ட நளினிய ை முன்கூட்டிய ே விடுதல ை செய்வதற்க ு எதிர்ப்ப ு தெரிவிப்போம ் என்ற ு தமிழ க அரசும ் சென்ன ை உயர ் நீதிமன்றத்தில ் தெரிவி‌த்‌திரு‌ந்தத ு. மேலு‌ம ் சுப்பிரமணியசுவாம ி தாக்கல ் செய் த மனுவ ை தள்ளுபட ி செய் ய வேண்டுமென்ற ு‌ ம ் மனுதாக்கல ் செய்யப்பட்டத ு.

நளின ி தொடர்ந் த வழக்கில ் சுப்பிரமணியசாம ி தாக்கல ் செய் த மனுவ ை சேர்ப்பத ு தேவையற்றத ு. அவர ை இந் த வழக்கில ் சேர்ப்பதால ் அரசின ் நிலைப்பாட ு மாறப்போவதில்ல ை. மனுவில ் சுப்பிரமணியசாம ி கூறி ய கருத்துக்கள ை கடுமையா க எதிர்க்கிறோம ். இந் த குற்றச்சாட்டுகள ை நிரூபிக் க எந் த ஆதாரமும ் கிடையாத ு. மத்தி ய- மாநி ல அரசுகள ், நளினிக்க ு சாதகமா க முடிவெடுப்பார்கள ் என்றும ் முன்கூட்டிய ே விடுவிப்பார்கள ் என்ற ு கூறுவதும ் தவற ு எ ன தமிழ க அரச ு சார்பில ் உயர ் நீதிமன்றத்தில ் தா‌க்‌க‌ல ் செ‌ய் த மனு‌வி‌ல ் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments