Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க. அரசை க‌ண்டி‌த்து 17ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (15:58 IST)
குறிச்ச ி, குனியமுத்தூர ், கிணத்துக ் கடவ ு கூட்டுக்குடிநீர ் திட்டத்த ை செயல்படுத்துவதில ் மெத்தனம ் காட ்டு‌ம் த ி. ம ு. க அரசைக ் கண்டித்த ு அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் நாள ை மறுநாள ் ஆர்ப்பாட்டம ் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' எனத ு ஆட்சிக ் காலத்தில ், கோயம்புத்தூர ் மாவட் ட மக்களின ் குடிநீர ் விநியோகத்த ை மேம்படுத்தும ் வகையில ், தமிழ்நாட ு நகர்ப்பு ற வளர்ச்சித ் திட் ட‌த்‌த ின ் கீழ ், குறிச்ச ி, குனியமுத்தூர ் மற்றும ் கிணத்துக்கடவ ு கூட்டுக ் குடிநீர்த ் திட்டத ்‌‌தி‌ற்கு அனுமத ி வழங்க ி ஆண ை பிறப்பிக்கப்பட்டத ு.

இந்தக ் கூட்டுக ் குடிநீர்த ் திட்டத்திற்கா ன தொழில்நுட் ப அனுமதியும ் எனத ு ஆட்சிக ் காலத்தில ் வழங்கப்பட்டத ு. ஆனால ், பின்னர ் பொறுப்பேற் ற த ி. ம ு. க அரசின ் மெத்தனப ் போக்கினால ் மேற்படிக ் கூட்டுக ் குடிநீர்த ் திட்டத்திற்கா ன பணிகள ் மந் த கதியிலேய ே நட ைபெற்றுக ் கொண்டிருக்கின்ற ன.

அரசின ் மெத்தனப ் போக்கினால ், கடந் த 26 மா த கா ல த ி. ம ு. க ஆட்சியில ் 30 விழுக்காட ு பணிகள ் மட்டும ே தற்போத ு முடிவடைந்துள்ள ன. இத ே வேகத்தில ் பணிகள ் நடைபெற்றால ், இந்தத ் திட்டம ் நிறைவே ற இன்னும ் ஐந்த ு ஆண்டுகள ் இந் த அரசுக்குத ் தேவைப்படும ்.

கூட்டுக ் குடிநீர்த ் திட்டம ் நிறைவேற்றப்படாததன ் விளைவா க, அப்பகுத ி மக்கள ் மாதத்திற்க ு இரண்ட ு முற ை மட்டும ே குடிநீர ் பெறக ் கூடி ய சூழ்நில ை ஏற்பட்டிருக்கிறத ு.

எனவ ே, குறிச்ச ி, குனியமுத்தூர ், கிணத்துக்கடவ ு கூட்டுக ் குடிநீர்த ் திட்டப ் பணிகள ை தாமதப்படுத்தும ் த ி. ம ு. க அரசைக ் கண்டித ்து கோவ ை புறநகர ் தெற்க ு மாவட் ட அ.இ. அ. த ி. ம ு. க சார்பில ் வர ு‌கிற 17ஆ‌ம் காலை 10 ம‌ணி‌‌க்கு குறிச்ச ி நகராட்சிக்க ு உட்பட் ட சுந்தராபுரம ் சங் க வீத ி என் ற இடத்தில் கண்ட ன ஆர்ப்பாட்டம ் நடைபெறும ்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை… வானிலை எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: மதுரை - சென்னை நீதிப்பேரணி: அண்ணாமலை

போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்.. மேயர், கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!

IRCTC இணையதளம் மீண்டும் முடங்கியது.. ஒரே மாதத்தில் 3வது முறை.. பயணிகள் அவதி

Show comments