Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆ‌ண்டு‌க்கு‌ள் 15,000 காவ‌ல‌ர்க‌ள் ‌நியமன‌ம்: டி.‌ஜி.‌பி. தகவ‌ல்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (17:01 IST)
காவல‌ர்க‌ளி‌ன் பற்றாக்குறைய ை தீர்ப்பதற்கா க அடுத் த இரண்ட ு ஆண்டுக்குள ் 15,000 காவ‌ல‌ர்க‌ள் நியமிக்கப்ப ட இருக்கிறார்கள ் என்ற ு தமிழ க காவ‌ல்துறை தலைமை இய‌‌க்குன‌ர் ( ட ி. ஜ ி. ப ி) க ே. ப ி. ஜெயின ் கூறியுள்ளார ்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், '' தமிழ்நாட்டில ் பல்வேற ு வழக்குகளில ் காவ‌ல்துறை‌யின‌ர் திறம்ப ட செயல்பட்ட ு குற்றவாளிகள ை கைத ு செய்துள்ளனர ். முக்கி ய வழக்குகளில ் பலருக்க ு தண்டனையும ் பெற்றுத ் தரப்பட்டுள்ளத ு.

போக்குவரத்த ு விதிகள ை மீறுவோர ் மீத ு கடுமையா க தண்டனைகள ் விதிக்கப்பட்ட ு இதுவர ை 5 கோடிய ே 62 லட்சத்த ு 23 ஆயிரம ் ரூபாய ் அபராதம ் வசூலிக்கப்பட்டுள்ளத ு. காவ‌ல்துற‌ை‌யின‌ரி‌ன் இந் த அதிரட ி நடவடிக்கைகளால ் சென்னையில ் சால ை விபத்துக்கள ் கணிசமா க குறைந்துள்ளத ு.

வடபழனியில ் நடந்த ு வரும ் மர்மக்கொலைகள ் தொடர்பா க ஒருவர ் கைத ு செய்யப்பட்டுள்ளார ். இரண்ட ு பேர ் எரித்துக்கொல்லப்பட் ட ‌நிக‌ழ்‌வ ி‌ல் முக்கி ய தடயம ் ஒன்ற ு சிக்கியுள்ளத ு. இத ு குறித்த ு காவ‌ல்துறை‌யின‌ர் தீவி ர விசாரண ை நடத்த ி வருகின்றனர ். எம ். ஜ ி. ஆரின ் உறவினர ் விஜயன ் கொல ை வழக்கில் பல்வேற ு கோணங்களில ் விசாரண ை நடைபெற்ற ு வருகிறத ு.

தமிழ க காவல ் நிலையங்களில ் காவ‌ல்துறை‌யின‌ரி‌ன் பற்றாக்குறைய ை தீர்ப்பதற்கா க அடுத் த இரண்ட ு ஆண்டுகளில ் 15,000 காவ‌ல‌ர்க‌ள் புதிதா க நியமிக்கப்பட உள்ளனர ்.

தங் க காச ு மோசட ி வழக்கில ் இதுவர ை ரூ.190 கோட ி மதிப்புள் ள பங்க ு வர்த்த க முதலீடுகள ், சொத்துக்கள ், தங் க, வெள்ள ி நகைகள ் பறிமுதல ் செய்யப்பட்டுள்ளத ு. பத்ம ா என்பவர ் கைத ு செய்யப்பட்டுள்ளார ். அவரிடம ் தொடர்ந்த ு விசாரண ை நடைபெற்ற ு வருகிறத ு.

த‌மிழக‌த்‌தி‌ல் கடந் த ஆண்டில ் 653 பேர் குண்டர ் சட்டத்தில ் கைத ு செய்யப்பட்டனர ். நடப்பாண்டில ் 667 பேர ் கைத ு செய்யப்பட்டுள்ளனர ். சென்னையில ் மட்டும ் 120 பேர ் கைத ு செய்யப்பட்டுள்ளனர் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் ஜெ‌யி‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments