Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதமரை‌ச் ச‌ந்‌தி‌க்க பா.ம.க‌.‌வின‌ர் டெ‌ல்‌லி புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (14:56 IST)
தே‌சி ய பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்த ை த‌மிழக அரசு தவறாக‌ப ் பய‌ன்படு‌த்த ுவதை கு‌றி‌த்து பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங்க ை நே‌‌ரி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு ‌ விள‌‌க்க‌ம ் அ‌ளி‌க் க ம‌த்‌தி ய சுகாதார‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி தலைமை‌யி‌ல ் பா‌ட்டா‌ள ி ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் ‌ பிர‌தி‌நி‌திக‌ள ் குழ ு இ‌ன்ற ு டெ‌ல்‌ல ி ச‌ெ‌ன்றத ு.

பா‌ட்டா‌ள ி ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் மு‌ன்னா‌‌ள ் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ' காடுவெட்ட ி' குர ு கட‌ந் த ஜுல ை 10‌ ம ் தே‌த ி தே‌சி ய பாது‌கா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌‌ர ்.

இத ு தொட‌ர்பா க ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன்‌ ‌சி‌ங ், ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ் ஆ‌கியோர ை நே‌ரி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு குர ு தே‌சி ய பாதுகா‌ப்பு‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் ‌ கீ‌ழ ் கை‌த ு ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ பி‌ன ் எழு‌ந்து‌ள் ள அர‌சிய‌ல ் ‌ ந ில ைமைய ை ‌ விள‌க் க இரு‌ப்பதா க அ‌ன்பும‌ண ி கூ‌றி‌யு‌ள்ளா‌ர ்.

டெ‌ல்‌ல ி புற‌ப்படுவத‌ற்க ு மு‌ன்பா க செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், தே‌சி ய பாதுகா‌ப்ப ு ‌ ச‌ட்ட‌த்தை த‌‌‌மிழக அரசு தவறுதலா க பய‌ன்படு‌த ்து‌வது கு‌றி‌த்து ம‌த்‌தி ய தலைவ‌‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ‌ விள‌க் க இரு‌ப்பதா க கூ‌றினா‌ர ்.

வன்னியர ் சங்கத ் தலைவரும ், ப ா.ம.க. வின ் முன்னாள ் சட்டமன் ற உறுப்பினருமா ன ' காடுவெட்ட ி' குருவ ை, அரியலூர ் மாவட்டத்திலுள் ள காடுவெட்ட ி கிராமத்தில ் கட‌ந் த 5‌ ஆம ் தே‌த ி அ‌திகாலை‌யி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ். அவ‌ர ் ‌ மீத ு கொல ை முய‌ற்‌ச ி வழ‌க்க ு ப‌திவ ு செ‌ய்ய‌‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்பத ு கு‌றி‌‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments