Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜ‌ர் ‌‌பிற‌‌ந்த நா‌ள்: அமை‌ச்ச‌ர்க‌ள் ம‌ரியாதை!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (17:55 IST)
காமரா‌ஜ‌ரி‌ன ் 106 வத ு ‌ பிற‌‌ந் த நாளையொ‌ட்ட ி மு‌ன்‌னி‌ட்ட ு அவரத ு பட‌த்து‌க்க ு அமை‌ச்ச‌ர ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ் உ‌ள்ப ட பல‌ர ் மல‌ர ் தூ‌‌ வி ம‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

பெரு‌ந்தலைவ‌ர ் காமரா‌ஜ‌ர ் ‌ பிற‌ந் த நா‌ள ் ‌‌ விழ ா இ‌ன்ற ு த‌மிழக‌ம ் முழுவது‌ம ் கொ‌ண்டா‌டப்ப‌ட்ட ு வரு‌கிறத ு. செ‌ன்ன ை அரச ு போ‌க்குவர‌த்த ு கழ க அலுவலக‌ம ் எ‌தி‌‌ரி‌ல ் அமை‌ந்து‌ள் ள காமராஜ‌ர ் ‌ திருவுரு வ‌ச் ‌ சில ை அருக ே வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள அவரத ு பட‌த்து‌க்க ு அமை‌ச்ச‌ர்க‌ள ் ம ு.க.‌ ஸ்டா‌லி‌ன ், ப‌ரி‌த ி இள‌ம்வழு‌‌த ி, மேய‌ர ் ம ா. சு‌ப்‌பிரம‌ணிய‌ம ், மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் ச‌ற்குணபா‌ண்டிய‌ன ், செ‌ன்ன ை மாநகரா‌ட்‌ச ி ம‌ண்ட ல தலைவ‌ர ் சே‌ப்பா‌க்க‌ம ் சுரே‌ஷ்குமா‌‌ர ் ஆ‌கியோ‌ர ் மல‌ர ் தூ‌வ ி ம‌ரியாத ை செலு‌த்‌தின‌ர ்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கல‌ந்த ு கொ‌ண்ட ு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழாவில் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ் சுதர்சனம், யசோதா, அருள் அன்பரசு, போளூர் வரதன், மாவட்ட தலைவர்கள் கோவிந்தசாமி, ராயபுரம் மனோ, மங்கள்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் டாக்டர் செல்லக்குமார், முன்னாள் ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் எஸ்.ஜி.வினாயகமூர்த்தி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி உ‌ள்ப ட பல‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments