Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகேன‌க்க‌ல் குடி‌நீ‌‌ர் ‌தி‌ட்ட‌‌‌ம் ‌நி‌‌ச்சய‌ம் ‌நிறைவேறு‌ம்: கருணா‌நி‌தி!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (19:44 IST)
ஓகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை எ‌ந்த ‌விலை கொடு‌த்தேனு‌ம் த‌மிழக அரசு ‌நி‌ச்சய‌ம் ‌நிறைவே‌ற்‌று‌ம் எ‌‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உறு‌‌தி‌ப்பட தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌கிட‌ப்‌பி‌ல் போட‌ப்ப‌ட்டு‌வி‌ட்டதாக த‌ர்ம‌பு‌ரி‌யி‌ல் நே‌‌ற்று செ‌ய்‌தியாள‌ர்கள‌க்கு பே‌ட்டிய‌ளி‌த்த பா.ம.க ‌நிறுவன‌ர் டா‌க்ட‌ர் ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம் சா‌ட்டி‌யிரு‌ந்தா‌ர ். இத‌ற்கு இன்று ப‌தில‌ளி‌த்த முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌‌நீ‌ர் ‌தி‌ட்ட‌த்தை எ‌ந்த ‌விலை கொடு‌த்தேனு‌ம் த‌மிழக அரசு ‌‌நி‌ச்சய‌ம் ‌நிறைவே‌‌ற்று‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இது தொட‌ர்பாக கே‌ட்க‌ப்ப‌ட் டத‌ற்கு, இ‌த்‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற த‌‌மிழக அரசு ‌கிரு‌ஷ்ண‌கி‌ரி‌ அருகே ஒரு அலுவலக‌‌ம் ‌திற‌‌ந்துள்ளத ு. இது தொட‌ர்பான பு‌கை‌ப்பட‌ங்க‌ள் ப‌ல்வேறு நா‌ளித‌ழ்க‌ளி‌ல் வெ‌ளிவ‌ந்து‌ள்ளத ு.

தி‌ட்ட ஆலோசகரை ‌நிய‌மி‌க்க த‌மிழக அரசா‌ல் டெ‌ண்ட‌ர் ‌விடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ஓகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌‌த்தை ‌நிறைவே‌ற்றுவது தொட‌ர்பாக ‌வி‌ரிவான ‌அ‌ட்டவணையு‌ம ், அது தொட‌ர்பான அ‌றி‌க்கை‌யு‌ம் கட‌ந்த மே மாத‌ம் ஏ‌ற்கனவே வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

உ‌ண்மையை மறை‌த்த ு பா.ம.க. தலைவ‌ர் அரசை கு‌ற்ற‌ம் சா‌ட்டியு‌ள்ளா‌ர ். இத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ள் க‌ட்‌சி இ‌த்‌தி‌ட்ட‌‌த்‌தை தொட‌ங்குவத‌ற்கு எ‌வ்வளவு ஆ‌ர்வமாக உ‌ள்ளது எ‌ன்பதை தெ‌ரி‌‌ந்து கொ‌ள்ளலா‌ம ். இ‌‌த்‌தி‌ட்ட‌த்தை தொட‌ங்குவத‌ற்கு குறு‌க்கே யா‌ர் வ‌ந்தாலு‌ம் ச‌‌கி‌த்து‌க்கொ‌ள்ள முடியாத ு.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்ற த‌மிழக அரசு ஜ‌ப்பா‌ன் வ‌ங்‌‌‌கி‌யிட‌ம் ‌நி‌தி கோ‌ரியத ு, ஜ‌ப்பா‌ன் வ‌ங்‌கியு‌ம் இத‌ற்கு ‌நி‌தி வழ‌ங்க ஒ‌ப்பு‌த‌ழ் வழ‌ங்‌கி உ‌ள்ளத ு. இ‌த்‌தி‌ட்ட‌த்தை எ‌வ்வளவு ‌விரைவாக ‌நிறைவே‌ற்ற முடியுமோ அ‌வ்வளவு ‌விரைவாக ‌நிறைவே‌ற்ற தேவையான அனை‌த்து நடவடி‌க்கைகளு‌ம் எடு‌க்க‌ப்படு‌ம ்.

இ‌வ்வாறு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் என்கவுண்டர்: 4 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு அதிகாரி பலி..!

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ்.. கேரளாவில் தீவிர கண்காணிப்பு..!

முதல்வரை சீண்டி பார்ப்பதா? பாலகிருஷ்ணனுக்கு திமுக கண்டனம்..!

Show comments