Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூ‌த்து‌க்குடி‌யி‌ல் 16இ‌ல் அ.இ.அ.‌தி.மு.க. உ‌‌‌ண்ணா‌விரத‌ம்!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (19:08 IST)
தூ‌த்து‌க்குடி‌ நகரா‌ட்‌ச ி ‌ நி‌ர்வாக‌த்தை‌க ் க‌ண்டி‌த்த ு நாளை மறுநா‌ள் (16ஆ‌ம் தே‌தி) அ.இ. அ‌.‌த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் உ‌‌ண்ணா‌விரத‌ம ் நட‌‌ க்க உ‌ள்ளதா க அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன ் பொது‌ச ் செயலர ் ஜெயல‌‌லித ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இது தொடர்பாக இ‌ன்ற ு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல ், " குடிநீர் வழங்காத, சுகாதார சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுக்காத, அதே சமயத்தில் வீட்டு வரி, வணிக வரி, தொழிற்சாலை வரி, குடிநீர்க் கட்டணம் என அனைத்தையும் கணிசமான அளவுக்கு உயர்த்தியுள்ள தூத்துக்குடி நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில், நாள ை மறுநா‌ள ் தூத்துக்குடியில் உண்ணாவிரதம் நட‌க்கு‌ம்" எ‌ன்ற ு கூறியுள்ளார்.

" தூத்துக்குடி நகராட்சி நிர்வாகம் வீட்டு வரியை 25 விழுக்காடும், வணிக வரியை 150 விழுக்காடும், தொழிற்சாலை வரியை 100 விழுக்காடும் உயர்த்தியு‌ள்ளத ு.

நகராட்சி பகுதிகளில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நில‌‌வு‌கிறது. ஐந்து நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுகிறது. ஆனால், குடிநீர் வரியை உயர்த்த நகராட்சி நிர்வாகம் தவறவில்லை.

பெரும்பாலான வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் உட்பட பலவிதமான நோய்களுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்" எ‌ன்று‌ம் ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments