Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌‌யி‌ல் ராஜப‌க்ச உருவ பொ‌ம்மை எ‌ரி‌ப்பு!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (15:54 IST)
த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ் நட‌த்‌திவரு‌ம ் க‌ண்மூடி‌த்தனமா ன தா‌க்குத‌ல்களை‌க ் க‌ண்டி‌த்த ு, அ‌ந்நா‌ட்ட ு அ‌‌திப‌ர ் ராஜப‌க்ச‌வி‌ன ் உரு வ பொ‌ம்மைய ை எ‌ரி‌த்த ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

ப‌ல்வேற ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளை‌ச ் சே‌ர்‌ந் த வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற் ற இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌‌த்‌தி‌ன்போத ு, உரு வ பொ‌ம்ம ை எ‌ரி‌ப்பை‌த ் தடு‌க் க முய‌ன் ற காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம ் வழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் ஏ‌ற்ப‌ட்டதா‌ல ் பரபர‌ப்பா ன பா‌ர ி முன ை சாலைக‌ளி‌ல ் பத‌ற்ற‌ம ் ‌ நில‌வியத ு.

உரு வ பொ‌ம்ம ை எ‌ரிவதை‌த ் தடு‌க் க முய‌ன் ற காவல‌ர்க‌ளி‌ன ் முய‌ற்‌சிய ை வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் மு‌றியடி‌த்தன‌ர ். காவல‌ர்க‌ள ் கொ‌ண்ட ு வ‌‌ந்‌திரு‌ந் த த‌ண்‌ணீ‌ர ் வா‌ளிகளை‌த ் த‌ட்‌டி‌வி‌ட் ட வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ், உரு வ பொ‌ம்ம ை முழுமையா க எ‌ரி‌ந் த ‌ பிறக ே அ‌ங்‌கிரு‌ந்த ு கலை‌ந்த ு செ‌ன்றன‌ர ்.

இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் எ‌ன ். எ‌ஸ ்.‌‌ ஜ ி போ‌ஸ ் சாலை‌யி‌ல ் போ‌க்குவர‌த்த ு நெ‌ரிச‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு.

நே‌ற்ற ு மு‌ன்நா‌ள ் த‌மிழ க ‌ மீன‌வ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் 2 நாக ை ‌ மீனவ‌ர்க‌ள ் ப‌லியா‌கின‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், நே‌ற்று‌ம ் த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ள ை அ‌ச்சுறு‌த்து‌ம ் ‌ விதமா க வான ை நோ‌க்‌கி‌த ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்‌தியு‌ள் ள ‌ சி‌றில‌ங்க‌க ் கட‌ற்படை‌யின‌ர ், ‌ மீனவ‌ர்க‌ளி‌ன ் ‌ வலைகளையு‌ம ் சேத‌ப்படு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments