Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ங்க‌ரராம‌‌ன் கொலை வழ‌க்கு: ஆக.22‌ம் தே‌‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌ப்பு!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (12:51 IST)
ச‌ங்க‌ரராம‌ன ் கொல ை வழ‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர்க‌ள ் உ‌ள்ப ட 19 பே‌ர ் ஆஜராகாததாலு‌ம ், இ‌ந் த வழ‌க்‌கி‌‌ல ் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் தொடர்ந் த வழ‌க்க ு ‌ உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் விசாரணைய ை புது‌ச்சே‌ர ி ‌ நீ‌திம‌ன்ற‌ம் ஆக‌ஸ்‌ட் 22ஆ‌ம் தே‌தி‌க்க ு த‌ள்‌ள ி வை‌த்து‌ள்ளத ு.

கா‌ஞ்‌சிபுர‌ம ் வரதரா ஜ பெருமா‌ள ் கோ‌யி‌ல ் மேலாள‌ர ் ச‌ங்க‌ரராம‌ன ் கொல ை வழ‌க்க ு தொட‌ர்பா க கா‌‌ஞ்‌ச ி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர்கள் ஜெயேந்திர சரஸ்வத ி, ‌ விஜயே‌ந்‌தி ர சர‌ஸ்வ‌த ி உ‌ள்ப ட 24 பே‌ர ் ம‌ீத ு வழ‌‌க்கு‌ப ் ப‌திவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த வழ‌க்க ு புது‌ச்சே‌ர ி ‌ நீ‌‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌கிறத ு. இ‌ன்ற ு இ‌ந் த வழ‌க்க ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு. ‌ அ‌ப்போத ு கு‌ற்ற‌ம ் சா‌ற்ற‌ப்‌‌ப‌ட் ட 24 பே‌‌‌ரி‌ல ் கா‌ஞ்‌ச ி ச‌ங்கரா‌ச்ச‌ா‌ரியா‌ர ், ‌ விஜயே‌ந்‌தி ர சர‌ஸ்வ‌த ி உ‌ள்ப ட 19 பே‌‌ர ் ஆஜராகவி‌ல்ல ை.

மேலு‌ம், இ‌ந் த வழ‌க்‌கி‌‌ல ் தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராவதை எதிர்த்து சங்கராச்சாரியார்கள் தொடர்ந் த வழ‌க்க ு ‌ உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும் வழ‌க்க ு ‌ விசாரணைய ை ‌ புதுவ ை மாவ‌‌ட் ட முத‌ன்ம ை கு‌ற்ற‌விய‌ல ் நடுவ‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி ட ி.‌ கிரு‌ஷ்ணராஜ ா ஆக‌ஸ்‌ட் 22ஆ‌ம் தே‌தி‌க்குத ் த‌ள்‌ளிவை‌த்தா‌ர ்.

கா‌ஞ்‌‌சிபுர‌ம ் ஸ்ர ீ வரதரா ஜ பெருமா‌ள ் ‌ திரு‌க்கோ‌யி‌ல ் ‌ நி‌ர்வா க அற‌ங்காவலரா க இரு‌ந் த ச‌ங்கரராம‌ன ் கட‌ந் த 2004 ஆ‌ம ் ஆ‌ண்ட ு செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் 3 ஆ‌‌ம் தே‌த ி கோ‌யி‌‌லி‌‌ற்குள்ளேயே கூலிப்படையினரால ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந் த படுகொலை‌த ் தொட‌ர்பா க கா‌ஞ்‌ச ி ச‌ங்கரா‌ச்சா‌ரிய‌ர்க‌ள ் இருவ‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 24 பே‌ர ் ‌ மீத ு கொல ை செ‌ய்த‌ல ்,‌ சதி திட்டம், ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு பொ‌ய்யா ன தகவ‌ல்களை‌ வழ‌ங்‌கியத ு உ‌ள்‌ளி‌ட் ட ப ல ‌ பி‌ரிவுக‌ளி‌ன ் ‌ கீ‌ழ ் வழ‌க்கு‌ப் ப‌திவு‌ செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்பது குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments