Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவ‌ர்க‌ள் ‌மீது து‌ப்பா‌க்‌‌கி‌ச் சூடு: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ண்டன‌‌‌ம்!

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (11:06 IST)
த‌மிழ க ‌ மீன‌வ‌ர்க‌ள ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க ா கட‌‌ற்படை‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு நட‌த்‌த ி வரு‌ம ் து‌ப்பா‌‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ற்க ு மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ தி‌ண்டு‌க்‌கல்‌லி‌ல ் கட‌ந் த 12,13‌ ம ் தே‌திய‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மாவ‌ட் ட செயலாள‌ர்க‌ள ் கூ‌ட்ட‌ம ் நடைபெ‌ற்றத ு. அ‌தி‌ல ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ தீ‌ர்மான‌ம ் வருமாற ு:

நாக ை மாவ‌ட்ட‌ம ் வேதார‌ண்ய‌ம ் அரு‌கி‌ல ் உ‌ள் ள ஆ‌ற்கா‌ட்டு‌த்துற ை ‌ மீனவ‌ர ் ‌ கிரம‌த்தை‌ச ் சே‌‌‌ர்ந்‌ த ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க ா கட‌ற்படை‌யின‌ர ் நட‌‌த்‌திய‌ து‌ப்பா‌க்‌கி‌‌‌ச ் சூ‌ட்டி‌‌ல ் நாராயணசா‌ம ி, வாசக‌ன ் எ‌ன ்ற ‌மீ னவ‌ர்க‌ள ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர ். ஒருவ‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளா‌ர ்.

‌ சி‌றில‌ங்க ா கட‌ற்படை‌யி‌ன ் இ‌ந் த கொடூரமா ன செயல ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வ‌ன்மையா க க‌ண்டி‌க்‌கிறத ு.

ச‌மீபகாலமா க த‌மிழ க ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ மீத ு ‌ சி‌றில‌ங்க ா கட‌ற்படை‌யின‌ர ் து‌ப்பா‌க்‌கி‌ச ் சூட ு நட‌த்து‌வது‌ம ், அவ‌ர்கள ை கைத ு செ‌ய்வது‌ம ் அ‌திகர‌ி‌த்த ு வரு‌கிறத ு. இ‌த்தகை ய அராஜக‌த்த ை ம‌த்‌தி ய அரச ு தடு‌த் த ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ‌‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மா‌நி ல செயலாள‌ர ் எ‌ன ். வரதராஜ‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments