Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ‌மீன‌வ‌ர்க‌ள் ப‌லி: ம‌த்‌திய அர‌சி‌ற்கு வைகோ கண்டன‌ம்!

Webdunia
ஞாயிறு, 13 ஜூலை 2008 (13:28 IST)
‌ சி‌றில‌ங்க‌க ் க‌ட‌ற்பட ை நட‌த்‌தி ய து‌ப்பா‌க்‌கி‌ச ் சூ‌ட்டி‌ல ் வேதார‌‌ண்ய‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த நாராயண‌ன ், வாசக‌ன ் ஆ‌கி ய இருவ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள ச‌ம்பவ‌‌ ம் தொட‌ர்பாக ம‌த்‌திய அர‌சி‌ற்கு ம.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் வைகோ கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

"‌ சி‌றில‌ங்க‌க் கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை பலமுறை நேரிலும், கடிதங்கள் மூலமும் வலியுறுத்தியும் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் சிறிதளவும் குறையவில்லை. தமிழக மீனவர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்தும் கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்" எ‌ன்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை‌த் தா‌க்குத‌‌லி‌ல் படுகாயமடை‌ந்த முர‌ளி எ‌ன்‌கிற ‌மீனவ‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வருவது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Show comments